அழகான மஞ்ச புறா பாடல் வரிகள்

Last Updated: Sep 29, 2023

Movie Name
Ellaame En Raasaathaan (1995) (எல்லாமே என் ராசாதான்)
Music
Ilaiyaraaja
Year
1995
Singers
K. S. Chithra, Mano
Lyrics
Vaali
அழகான மஞ்ச புறா
அதன் கூட மாடபுறா
பிரியாத ஜோடி புறா
அழியாத ஆனந்த பாட்டுக்கள்
ஆண்டாண்டு காலங்கள் பாடும்
அன்புக்கு அர்த்தங்கள் கூரும்

அழகான மஞ்ச புறா
அதன் கூட மாடபுறா
பிரியாத ஜோடி புறா
அழியாத ஆனந்த பாட்டுக்கள்
ஆண்டாண்டு காலங்கள் பாடும்
அன்புக்கு அர்த்தங்கள் கூரும்

அழகான மஞ்ச புறா
அதன் கூட மாடபுறா
ஒஹ்ஹ்ஹ்..ஒஹ்ஹ்ஹ்..

மாமன் அவன் இரு தோள்களிலே
மஞ்சள் மயில் சாய்ந்திருபாள்
நீல விழி பூத்திருப்பாள்
நிம்மதியாய் பார்த்திருப்பாள்
வீட்டை நல்ல ஒரு கோயிலென
வஞ்சி மகள் ஆக்கி வைத்தாள்
கோயில் மணி டீபம் என்று
பிள்ளை ஒன்று ஈன்றெடுத்தாள்
மணயாளின் சுகம் யாவும் தாங்கிடுவான்
ஊஹ்ஹ்ஹ்..ஒஹ்ஹூஹ்..ஊஹ்ஹ்
அவள் கன நேரம் பிரிந்தாலும் ஏங்கிடுவான்
ஊஹ்ஹ்ஹ்..ஒஹ்ஹூஹ்..ஊஹ்ஹ்
உப்புக் கல்லை வைரமாய்
ஹொ..ஊஹ்..ஒஹ்.ஊஹ்ஹ்ஹ்.ஊஹ்ஹ்..
உப்புக் கல்லை வைரமாய்
செப்புச் சிலை மாற்றினாள்
நாளெல்லாம் சொர்கமே
நேரில் வந்து இங்கு தோன்றும்
வேரு என்ன இன்னும் வேண்டும்

அழகான மஞ்ச புறா
அதன் கூட மாடபுறா
பிரியாத ஜோடி புறா
அழியாத ஆனந்த பாட்டுக்கள்
ஆண்டாண்டு காலங்கள் பாடும்
அன்புக்கு அர்த்தங்கள் கூரும்

அழகான மஞ்ச புறா
அதன் கூட மாடபுறா
ஒஹ்ஹ்ஹ்..ஒஹ்ஹ்ஹ்..

கூட வரும் நிழல் வேரு எது
கொண்டவளை போல இங்கே
இந்த நிழல் இருட்டினிலும்
பிந்தொடர்ந்து ஓடி வரும்
கன்னி பெண்கள் பல பேர்களுக்கு
நல்ல துணை வாய்ப்பதில்லை
அந்த குரை எனக்கு இல்லை
மாமன் மனம் அன்பின் எல்லை
ஒரு தாயை இழந்தாலும் வாழ்க்கயிலே
ஊஹ்ஹ்ஹ்..ஒஹ்ஹூஹ்..ஊஹ்ஹ்
இன்று ஒரு தாயோ மனயாளின் உருவத்திலே
ஊஹ்ஹ்ஹ்..ஒஹ்ஹூஹ்..ஊஹ்ஹ்
துன்பம் என்ற வார்த்தையே
ஹொ..ஊஹ்..ஒஹ்.ஊஹ்ஹ்ஹ்.ஊஹ்ஹ்..
துன்பம் என்ற வார்த்தையே
என்றும் இல்லை வாழ்விலே
நாளெல்லாம் சொர்கமே
நேரில் வந்து இங்கு தோன்றும்
வேரு என்ன இன்னும் வேண்டும்

அழகான மஞ்ச புறா
அதன் கூட மாடபுறா
பிரியாத ஜோடி புறா
அழியாத ஆனந்த பாட்டுக்கள்
ஆண்டாண்டு காலங்கள் பாடும்
அன்புக்கு அர்த்தங்கள் கூரும்

அழகான மஞ்ச புறா
அதன் கூட மாடபுறா
ஒஹ்ஹ்ஹ்..ஒஹ்ஹ்ஹ்..ஒஹ்ஹ்ஹ்..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.