பொட்டப்புள்ள மனசு பாடல் வரிகள்

Movie Name
Selva (1996) (செல்வா)
Music
Sirpi
Year
1996
Singers
Mano, Sujatha Mohan
Lyrics
Vaali
பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு
பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு
பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு
பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு

உள் மனசு முழுதும் உன்ன ஒட்டிவச்சேன்
உன் நினைப்ப கொழைச்சு நெத்தி பொட்டு வச்சேனே

பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு
பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு
ஒத்த பின்னல் பின்னி அத மார்மேலேதான் போட்டு
உன்ன பாத்து பூ வச்சா உனக்கது பிடிக்கிறதா

என்ன பாத்து வச்ச அந்த குண்டு மல்லிதான்
உன்ன கொஞ்சம் கிள்ளி பார்க்க சொல்லாதா

கண்ணால கடுதாசி நான் ஏன் போட்டேன்
அம்மாடி நானும்தான் விழி வழி பதில் எழுத

பதிலைத்தான் எதிர்பார்த்து பாதி வயசாச்சே
பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு
பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு

மஞ்ச வெயில் மேல நிதம் மேக்காலதான் சாயும்
அந்தி நேரம் ஏன் இந்த உதடுகள் வேடிக்குதய்யா

ஒத்தடங்கள் வச்சா அந்த வெப்பம் கொறையும்
அடி ஒத்தையாக நீயும் நின்னா வேகாதா

எப்போதும் தாகம் தான் ஏன்யா ஏன்யா
உண்டாச்சு மோகம்தான் சின்ன வயசுல வருவது தான்
வந்தாச்சு அதுக்காக ம் ம் ம் ம் ….

பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு
பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு
உள் மனசு முழுதும் உன்ன ஒட்டிவச்சேன்
உன் நினைப்ப கொழைச்சு நெத்தி பொட்டு வச்சேனே பொட்டு வச்சேனே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.