நீயே நீயே காத்தாய் நீயே பாடல் வரிகள்

Movie Name
Arima Nambi (2014) (அரிமா நம்பி)
Music
Sivamani
Year
2014
Singers
Shreya Ghoshal
Lyrics
Arivumathi
நீயே நீயே
காத்தாய் நீயே
மூச்சில் மூச்சில் பூத்தாய்
நீ நீ காற்றாய் நீ
பாய்ந்தேனே மீட்டாய் நீ
மின்சாரமாய் பந்தாடினாய் 
என்னோடு நீ ஒன்றாகினாய்
போராளி நீயாக பார்த்தேன்
யாருடா யாருடா
அடே அடே நீயடா
உயிரெனடா

நேற்றே நான் யாரோவாய்
இருளினில் கிடந்தேன்
நீ வாய்த்தாய் என் தாயாய்
உயிரினில் முடிந்தேன்

நீயாலே நானே நான்
மறுமுறை பிறந்தேன்
நாட்காட்டி தாளைப் போய்
கிளித்திட துணிந்தேன்

ஆராரிராரோ
நீயாகும் நேரம்
நானாகவே பார்க்கிறேன்
உயிரே உயிரே
நிலவிலே
விரல் கோர்த்தேனே
மழை பார்த்தேனே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.