Pandigai Dhinamithadah Lyrics
பண்டிகை தினமிதடா பாடல் வரிகள்
Last Updated: Jul 18, 2026
Movie Name
Kudumbam (1954) (குடும்பம்)
Music
Pendyala Nageswara Rao
Year
1954
Singers
M. L. Vasanthakumari
Lyrics
M. S. Subramaniam
பண்டிகை தினமிதடா – நம்
ஸ்ந்விதப்த்ர பாரத தினமிதடா...(பண்டிகை)
கலையும் காவியமும் கல்வியும் உயர்வாய்
காண்பாய் நீயே பழைய புராணமும்
கதைகளும் மாறி நீ வீர சரிதமே
அனுதினம் பரிவுடன் கேட்பாய் கண்ணே (பண்டிகை)
வாளினை வீசும் காலம் போச்சே
ஜாதி மதங்கள் பேதம் போச்சே
மாந்தர்கள் ஒன்றாய் வாழ்ந்திடும் நன்னாள்
பாக்யம் அடைந்தாய் என் கண்ணே
சௌபாக்யமு உனதே கண்மணியே....(பண்டிகை)
பஞ்ச பயமதும் வாராதே இனி
பலமதும் தனமதும் குறையாதே
பாரின தேசமதில் பாரத தேசமே
உண்ணவும் அமுதைத் தந்திடுதே
ஷேமமும் எங்குமே பொங்கிடுதே....(பண்டிகை)