Anandamey Anandam Lyrics
ஆனந்தம் ஆனந்தம் பாடல் வரிகள்
Last Updated: Jul 18, 2026
Movie Name
Kudumbam (1954) (குடும்பம்)
Music
Pendyala Nageswara Rao
Year
1954
Singers
Jikki
Lyrics
M. S. Subramaniam
ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தமே ஜீவித பரமார்த்தம்
ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தமே ஜீவித பரமார்த்தம்
புன்னகை பூத்திடும் மோகன ராகம்
கோகிலம் பாடிடும் வசந்த கானம்
பூங்காவிலே மல்லியின் கந்தம்
பிரேமையில் மின்னும் மான்விழி அந்தம் (ஆனந்தம்)
தென்றல் காற்றிலே ககனவிகாரம்
ஊஞ்சலின் வீச்சிலே மதுர சஞ்சாரம்
நதி மீதிலே பயண உல்லாசம்
இரு மனம் கலந்திடும் ப்ரணய விலாசம் (ஆனந்தம்)
வெண்மதி நிலவினில் பொங்கும் சமுத்ரம்
கண்ணோடு கண்ணது கலந்திடும் சமயம்
ஈடில்லாத இவ்வாழ்வினில் யோகம்
பிரேம தேவதைக்கிதே வெகு இன்பம்....(ஆனந்தம்)