சிக்கி முக்கி உய்யாலா பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Aval Varuvaala (1998) (அவள் வருவாளா)
Music
S. A. Rajkumar
Year
1998
Singers
K. S. Chithra, Palani Barathi, S. A. Rajkumar, S. P. Balasubramaniam
Lyrics
Thamarai
சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா
வத்துக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா
மச்சான் கிட்ட முந்தானைய தந்து வைப்பாளா
சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா
முந்தானையை தந்துபுட்டு சும்மா நிப்பாளா
வத்துக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளாம்
பல நாள் பசி இருக்கு விருந்து வைப்பாளா
கேட்டா கொடுப்பதற்கு புல்லா வைக்கோலா
விலகாதே விடமாட்டேன் மச்சான் வேறோர் ஆளா
சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா
வத்துக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா
மச்சான் கிட்ட முந்தானைய தந்து வைப்பாளா
முந்தானையை தந்துபுட்டு சும்மா நிப்பாளா

இடுப்பிலுள்ள மடிப்புக்குள் மாட்டிக்கிட்டேன் மானே
அதுக்குத்தானே இழுத்து இப்போ போத்திக்கிட்டேன் நானே
ஹே மொட்டு உடம்ப தொட்டு திறக்கும் தேதி ஒன்னு சொல்லு சொல்லு
கட்டிப்புடிச்சா புயலடிக்கும் இப்பொ கொஞ்சம் தள்ளி நில்லு
அலுக்கி குலுக்கி எம்மனச கொள்ளையடிக்கிறீயே
விரட்டி விரட்டி பெண்மனசில் கிளி புடிக்கிறீயே
சூடேற்றி போகாம ஆத்துப்பக்கம் வாடி

சிக்கிமுக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா
வத்துக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா
மச்சான்கிட்ட முந்தானைய தந்து வைப்பாளா
முந்தானையை தந்துபுட்டு சும்மா நிப்பாளா

மஞ்ச உடம்பு சிவந்திருச்சு மாமா உன்ன பாத்து
எனக்கும் இப்போ வேர்த்திருச்சு மச்சம் ஒன்ன பாத்து
பட்டு உடலில் பட்டு தெறிக்கும் மின்னல் ஒன்னு துள்ள துள்ள
வெட்கம் துடிக்க விளக்கணைக்க ஜன்னல் கண்ணை மூடிக்கொள்ள
வெத்தலைய போடாமதான் உதடு சிவக்கணும்
பத்து நாளு கழிச்சி தாண்டி கதவ திறக்கணும்
பூமால மாத்தாம வேணாம் மாமா ஜாலி

சிக்கிமுக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா
வத்துக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா
மச்சான்கிட்ட முந்தானையை தந்து வைப்பாளா
முந்தானையை தந்துபுட்டு சும்மா நிப்பாளா
பல நாள் பசி இருக்கு விருந்து வைப்பாளா
கேட்டா கொடுப்பதற்கு புல்லா வைக்கோலா
விலகாதே விடமாட்டேன் மச்சான் வேறோர் ஆளா

சிக்கிமுக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா
வத்துக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா
மச்சான்கிட்ட முந்தானைய தந்து வைப்பாளா
முந்தானையை தந்துபுட்டு சும்மா நிப்பாளா

சிக்கிமுக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா
வத்துக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.