தரம் மாறா சிங்கிள் நானடி பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Darbar (2020) (தார்பார்)
Music
Anirudh Ravichander
Year
2020
Singers
Anirudh Ravichander
Lyrics
Vivek (lyricist)
Romance-ஏ இந்த Face'ல வர்லானாலும்
ஒடாமா நிப்பியா என் கூட நீயும்
தரம் மாறா Single நானடி
என் பாவையே...
இந்த star-உம் twinkle ஆகவே
நீ தேவையே
Purchase பண்ண market போனனே 
என் முல்லையே
அங்க கூட ladies finger-ஏ
அட இல்லையே

எங்க வீட்டு காலண்டர்
நல்ல DATE-அ காட்டாதா  
வழக்கம் போல lovers day
எனக்கு மட்டும் APRIL ஒண்ணா

Movie கூட்டி போவேனா 
லட்சியத்தை சேர்வேனா 
Couple seat-ஐ பாப்பேனா
கடைசி வரைக்கும்
ONLY நானா

Romance-ஏ இந்த Face'ல வரலானாலும்

ஓன் account-இல் வாழுவேன்
ஆனாலும் சேர்த்துக்கோடி 
Flow இல்லாம பாடுவேன்
திட்டாம கேட்டுகோடி
வால் இல்லாத வானரம்
Friend-ஆக ஏத்துக்கோடி
என் கண்ணோட சோகமே
இல்லாம பாத்துகோடி
நெஞ்சோட SET-ஆக fit-ஆக யாரடி
என்னோட BLOOD-ஓட RED-ஆக யாரடி
நீ தானடி
Zero தான் என் காதல் balance பாரடி
bureau-இல் காட்டாத LOAN-ஆக நீயடி

தரம் மாறா Single நானடி
என் பாவையே...
இந்த star-உம் twinkle ஆகவே
நீ தேவையே
Purchase பண்ண market போனனே 
என் முல்லையே
அங்க கூட ladies finger-ஏ
அட இல்லையே

எங்க வீட்டு காலண்டர்
நல்ல DATE-அ காட்டாதா
வழக்கம் போல lovers day
எனக்கு மட்டும் APRIL ஒண்ணா 

Movie கூட்டி போவேனா 
லட்சியத்தை சேர்வேனா 
Couple seat-ஐ பாப்பேனா
கடைசி வரைக்கும்
நான் மட்டும் தானா 

Romance-ஏ இந்த Face'ல வரலானாலும்
ஒடாமா நிப்பியா என் கூட நீயும்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.