ரக்கிட்ட‌ பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Jagame Thanthiram (2020) (ஜகமே தந்திரம்)
Music
Santhosh Narayanan
Year
2020
Singers
Dhanush, Dhee (Dheekshitha), Santhosh Narayanan
Lyrics
Vivek (lyricist)
ஹே ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌……

ஹே என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்

என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்

எதா பஞ்ச்ச போட்டு வுடு மாப்ள….

எனக்கு ராஜாவா நான்
எனக்கு ராஜாவா நான்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்

ஹே ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌……

ஹே ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌……

நாலு பேரு மதிக்கும்படி
நீயும் நானும் இருக்கணும்
கொஞ்சம் மூடிகிட்டு அவங்க சொன்ன
வழியிலதான் நடக்கணும்

ஏ…..அவனுக்காக அப்படி வாழ்ந்து
இவனுக்காக இப்படி பேசி
அவனுக்காக அப்படி நடந்து
ஏ இவனுக்காக இப்படி நடிச்சு
ஹஹஹஹா

சப்பா…..என்ன மாப்ள லந்தா…..

அந்த நாலு போரையும்
இது வரைக்கும் பார்த்ததில்ல நானும்
எனக்கு தேவ பட்ட நேரம்
அந்த பரதேசிய காணோம்…..ஓஓ ஓஹோ

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்

ஹே ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஓஒஓ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..அவ்வ்வ்
யெஹ் அந்த அடிய திருப்பி விடு பங்கு

ஏதோ ஒன்னு கொடுக்கதானே
அடுத்த நாளும் வருது
ஆஹா
நல்லதா நான் எடுத்துகிட்டா
நல்லதத்தான் தருது
ஓஹா
நம்பி ஒரு கால வைப்பேன்
இன்பமது நூறு வரும்
எது வந்தாலும் புரிஞ்சுகிட்டா
வாழ ஒரு தெம்பு தரும்

எது என் தகுதி…..
லா ல லால லாலா
நெஜமா யார் நான்….
ல ல லாலா
ஹூ இஸ் மீ……

எது என் தகுதி…..
யாரு வந்து சொல்லணும்
நெஜமா யார் நான்…….
என்கிட்டதான் கேக்கணும்

என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும்
வருவானே……ஏ…..ஏ…..ஏ…..ஏஹே…..ஏஹே….
என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே
மன்னிக்கணும் மாம்சே….
அட அவனும் இங்க நான்தானே
அட அவனும் இங்க நான்தானே

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்

ஹே ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஏ ஏ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஏ ஏ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஏ ஏ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஏ ஏ
டுர்ர்ர்ரர்ர்ர்ர்
யே யே யே யே……
அவ்வ்வ்வ்வ்…….

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.