டேய் மச்சான் தேவ் பாடல் வரிகள்

Movie Name
Dev (2019) (தேவ்)
Music
Harris Jayaraj
Year
2019
Singers
Naresh Iyer, Velmurugan
Lyrics
Vivek (lyricist)
மச்சி ராக் எல்லாம்
காத்த கிழிக்கலாம்
சோக்கா பறக்கலாம்
மாமா தெறிக்கலாம்

புதுசா பலாச இதில் யார் நீ
உனக்கே சொல்லும் இந்த ஜர்னீ
ஒரு கப் டைம் மை எடுத்து சிப் அடிச்சிட்டு
ஒன் செக் ஹோல்டு லோங் லைப் கொஞ்சம் ருசிச்சிடு 

டேய் மச்சான் தேவ் ரைடிங் அவேய் 
வா மச்சான் தேவ் கிரேசி பிரேவ்

ஒன் ட்ரிப்ல பிரிண்ட்ஷிப்புனா
ரெக்கை விரிக்கும் ஏரோப்ளைனா
தோஷத்தோட ஒன் டேட் டா
நட்புக்கு இது ஹனிமூனா

ஓஹ் எங்கள் வழியே என்ஜாய் எஜமா
ஓஹ் இனிமே உலகம் எங்கள் வசமா

மனசு எங்கிற டைம்
மெஷினுல நீ ஏறலாம்

மச்சி ராக் எல்லாம்
காத்த கிழிக்கலாம்
சோக்கா பறக்கலாம்
மாமா தெறிக்கலாம்

மழை வரும் நொடி மகிழ்வது எது
குடை விட்டு நீயும் நனைவது
மனதினை மெல்ல பறந்திட விடு
நினைவுகள் அது வரையுதுநாளை வரும் என்று சொல்லும்
பூக்கள் இங்கும் பூப்பதில்லை
வா ரசிப்போம் வாழ்க்கை 
இங்கே யாருக்கும் காப்பதில்லை 

மச்சி ராக் எல்லாம்
ஹே மச்சான்
காத்த கிழிக்கலாம்
ஹே மச்சான்
சோக்கா பறக்கலாம்
ஹே மச்சான்
மாமா தெறிக்கலாம்
ஹே மச்சான்

புதுசா பலாச இதில் யார் நீ
உனக்கே சொல்லும் இந்த ஜர்னீ
ஒரு கப் டைம் மை எடுத்து சிப் அடிச்சிட்டு
ஒன் செக் ஹோல்டு லோங் லைப் கொஞ்சம் ருசிச்சிடு 

டேய் மச்சான் தேவ்
ஹே மச்சான் ரைடிங் அவேய் 
வா மச்சான் தேவ் ஹே மச்சான்
கிரேசி பிரேவ் ஹே மச்சான்

டேய் மச்சான் தேவ்
ஹே மச்சான் ஹே மச்சான்
வா மச்சான் தேவ்
ஹே மச்சான் ஹே மச்சான்

ஹே மச்சான் ஹே மச்சான்
ஹே மச்சான் ஹே மச்சான்

டேய் மச்சான் தேவ்...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.