பாடியே போற்றிடுவேன் பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Alaigal Oivathillai (1981) (அலைகள் ஓய்வதில்லை)
Music
Ilaiyaraaja
Year
1981
Singers
Ilaiyaraaja
Lyrics
Ilaiyaraaja
பாடியே போற்றிடுவேன் போற்றிடுவேன் தேவாதி தேவனை
ஏசு மஹா ராஜனை வாழ்த்தி வணங்கிடுவேன்
வாழ்த்தி வணங்கிடுவேன்
ஜோதியாய் வந்த அன்பே தாயாகமான தேவ அன்பே
திவ்ய மதுர ஜீவ அன்பே
ஸ்தோதிரம் பாடியே போற்றிடுவேன் போற்றிடுவேன்