வாடி என் கப்பக்கிழங்கு பாடல் வரிகள்

Movie Name
Alaigal Oivathillai (1981) (அலைகள் ஓய்வதில்லை)
Music
Ilaiyaraaja
Year
1981
Singers
Gangai Amaran, Ilaiyaraaja
Lyrics
Gangai Amaran
ஓய் கிறுக்கு பசங்களா பெரிய மனுஷன் சொல்ரேன் கேளுங்கடா
இந்த பாட்டெல்லாம் நமக்கு வேணாம்அக்காவ பத்தி அக்கா மேல ஒரு பாட்டெடுது விடுங்கடோய்

அக்கா மேலயா
ஆஹன் வாடி என் கப்பக்கிழங்கு 

அஹன் அஹன் அஹன் அஹன்

எங்க அக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே வாய தொறந்து
அடி வாடி அடி வாடி அடி வாடி என் கப்பக்கிழங்கு
எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே வாய
தொறந்து ஹே ஹே ஹே


வாடி என் கப்பக்கிழங்கு எங்க அக்கா பெத்த முக்கா துட்டே 
பாடாதே வாய தொறந்து
வாடி என் கப்பக்கிழங்கு எங்க அக்கா பெத்த முக்கா துட்டே 
பாடாதே வாய தொறந்து

அடி கூடு கட்டுற குயிலே

புது மேட கட்டுற மயிலே

அடி வேப்ப மரத்து வெயிலே

பல வேஷம் கட்டுற ஒயிலே

உன்னை கண்டதும் நெஞ்சில நிம்மதி வந்தது

வாடி என் கப்பக்கிழங்கு எங்க அக்கா பெத்த முக்கா துட்டே 
பாடாதே வாய தொறந்து ஹே ஹே ஹே


சரசுவதி இவளோட திருவாயில்
திருவாயில் குடியேறி இருக்காங்கடா
மட பசங்க இவ படிச்சா அவ தவிப்பா

ஆறு கடல் வத்தி அடங்கும் ஹே ஹே ஹே ஹே ஹே

ஆறு கடல் வத்தி அடங்கும் எங்க அக்கா மக வாய் தொறந்தா
ஆறு பொன்னி கொட்டம் அடங்கும் ஓ ஓ ஓ ஓ

வாடி என் கப்பக்கிழங்கு எங்க அக்கா பெத்த முக்கா துட்டே 
பாடாதே வாய தொறந்து


கழுத கூட நல்லா பாடும் கேட்டு பாரு உனக்கு புரியும்

அதுக்கு கூட இவங்க பாட கத்துக்கொடுக்கும் வாத்தியாரு

இவங்க பாடுனா நல்லா இல்ல...கேட்டு பாருடா கழுத தேவல

அட அதுக்கெல்லாம் ஞானம் வேணும் 
ஞானம் வேணும் ஞானம் வேணும் டோய் யா

ஆன் ஞானமா அட நம்ம ஞானபிரகாசம் 
டேய் ஞானபிரகாசம் இங்கே
ஓடி வாடா கூப்பிட்றாங்க


ஒரு கழுத ஆ ஆ ஆ ஆ
ஒரு கழுத வயசாச்சி மரியாத துளி கூட கொடுக்காதது
மனசுக்குள்ளே மலை அளவு திமிர் இருக்கு ஹே

ஸ்டுப்பிட்

ஆ கக்கரபப்பா சிப்பாரப்பா தாமர பப்பா தித்ததப்பா

ஏபிசீடி கொப்பன் தாடி டோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஏபிசீடி கொப்பன் தாடி டோய் நீ வந்தா வாடி வராட்டி போடி ஈ அடிச்சான்
காப்பி அடி டோய்

வாடி அடி வாடி

என் கப்பக்கிழங்கு
எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே வாய தொறந்து

அடி கூடு கட்டுற குயிலே புது மேட கட்டுர மயிலே
அடி வேப்ப மரத்து வெயிலே பல வேஷம் கட்டுர ஒயிலே

உன்னை கண்டதும் நெஞ்சில நிம்மதி வந்தது

வாடி என் கப்பக்கிழங்கு எங்க அக்கா பெத்த முக்கா துட்டே 
பாடாதே வாய தொறந்து ஹே ஹே ஹே ஹே ஹோய்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.