சின்ன கிளி பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Chinna Kounder (1992) (சின்னக் கவுண்டர்)
Music
Ilaiyaraaja
Year
1992
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyrics
Gangai Amaran
பெண் : சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி கூண்டுக்குள்ள வைச்சதாரு சொல்லு கிளியே
சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி கூண்டுக்குள்ள வைச்சதாரு சொல்லு கிளியே
யாரு யாரு அது யாரு அவர் பேரு பேரு என்ன பேரு
யாரு யாரு அது யாரு அவர் பேரு பேரு என்ன பேரு
சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி கூண்டுக்குள்ள வைச்சதாரு சொல்லு கிளியே (இசை)

ஆண் : சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே
சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே
யாரு யாரு அது யாரு
அவ பேரு என்ன அதை கூறு
யாரு யாரு அது யாரு
அவ பேரு என்ன அதை கூறு
சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே...(இசை)