காதல் கிளியே பாடல் வரிகள்

Movie Name
Jallikattu (1987) (ஜல்லிக்கட்டு)
Music
Ilaiyaraaja
Year
1987
Singers
Mano, S. Janaki
Lyrics
Gangai Amaran
காதல் கிளியே காதல் கிளியே
காதல் கிளியே காதல் கிளியே
உன்ன நான் காதலிக்கலியே
காதலிக்க டூயட் பாடணும் கட்டி புடிக்கணும்
கண்ட படி ஓடி ஆடணும் தொட்டு அணைக்கணும்
காதலிக்க டூயட் பாடணும் கட்டி புடிக்கணும்
கண்ட படி ஓடி ஆடணும் தொட்டு அணைக்கணும்

காதல் கிளியே காதல் கிளியே
உன்ன நான் காதலிக்கலியே...

முதன் முதலாக உன் கூட பாடுறேன்
தெரிஞ்சத எல்லாம் ஏதோ நான் ஆடுறேன்
இப்பத் தான் சங்கதி எல்லாம் 
கொஞ்சமா தெரிஞ்சிகிட்டேன்

நான் ஒண்ணும் பாட்டு படிக்க டிஎம்எஸ் இல்ல
அட நீ கூட டூயட் படிக்க ஜானகி இல்ல

நெனச்சா முடியும் படிச்சா படியும்
அணைச்சா ஒடியும்

என் நெஞ்சுல உள்ளது வார்தையில் வல்லயடி
காதல் கிளியே காதல் கிளியே
முன்னப் பின்ன காதலிச்சதில்லயே 

தா தத்த்தா தகதகதத்த தா தத்த்தா...
தா தத்த்தா தகதகதத்த தா தத்த்தா... 

தா தத்த்தா தகதகதத்த தா தத்த்தா...
தகதக தந்தோம் தகதக தந்தோம் 
தகதக தந்தோம் தகதக தந்தோம் 

காதல் ஒண்ணு தானே கெடைக்குது ஓசியா
கை பிடிச்சு பாத்தா பாட்டு வரும் ஈசியா
கன்னத்தில் கன்னத்த வச்சு கட்டிகிறேன் வாரியா
வேணாமா முன்னம் எனக்கு பழக்கமில்ல
அட போ சும்மா கட்டிப் புடிக்க தெரியவில்ல

கன்னிய நெனச்சு மெல்லமா அணச்சு
எடுங்க கொடுங்க

அட நிச்சயம் இதுக்கு ஒத்திகை வேணுமடி
காதல் கிளியே காதல் கிளியே
காதல் கிளியே காதல் கிளியே
முன்னப் பின்ன காதலிச்சதில்லயே 
காதலிக்க டூயட் பாடிக்கோ கட்டிப் புடிச்சுக்கோ
கண்ட படி ஓடி ஆடிக்கோ தொட்டு அணச்சுக்கோ
காதலிக்க டூயட் பாடிக்கோ கட்டிப் புடிச்சுக்கோ
கண்ட படி ஓடி ஆடிக்கோ தொட்டு அணச்சுக்கோ

காதல் கிளியே காதல் கிளியே
உன்ன நான் காதலிக்கலியே...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.