கத்திச் சண்டை பாடல் வரிகள்

Movie Name
Jallikattu (1987) (ஜல்லிக்கட்டு)
Music
Ilaiyaraaja
Year
1987
Singers
K. S. Chithra
Lyrics
Gangai Amaran
கத்திச் சண்டை போடாமலே
துப்பாக்கி தூக்காமலே
கன்னியரை கண் பார்வையால்
கொல்லும் எங்கள் காதல் மன்னா
தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ் நீ இப்போ பாஸ் பாஸ்
தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ் நீ இப்போ பாஸ் பாஸ்
கத்திச் சண்டை போடாமலே
துப்பாக்கி தூக்காமலே
தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ் நீ இப்போ பாஸ் பாஸ்

கண்ணால் வலை விரித்து 
காதலிலும் வென்றதென்ன
ஆ... ஆ... ஆ...
உந்தன் முன்னால் காதல் கிளி
வந்து வந்து நின்னதென்ன
ஆ... ஆ... ஆ...
எண்ணம் முழுதும் உன்னை 
சுற்றிச் சுற்றி வந்ததென்ன
கண்ணில் கனவுகளை
கொண்டு வந்து தந்ததென்ன
உன்னை நினைத்த படி

கன்னி இளம் வஞ்சிக் கொடி

தன்னை மறந்தபடி

தத்தளிக்கும் இந்தக் கிளி

கையால் அணைத்து பல

கற்பனைகள் வந்த படி
மெய்யால் இணைந்த சுகம்

மெல்ல மெல்ல தந்ததடி
தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ் நீ இப்போ பாஸ் பாஸ்
கத்திச் சண்டை போடாமலே
துப்பாக்கி தூக்காமலே
தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ் நீ இப்போ பாஸ் பாஸ் 

துத்துத்துத் தூ தூ தூ... துத்துத்துத் தூ தூ தூ... 
துத்துத்துத் தூ தூ தூ... துத்துத்துத் தூ தூ தூ... 
துத்துத்தூ தூ தூ... துத்துத்தூ தூ தூ... 
துத்துத்தூ தூ தூ... துத்துத்தூ தூ... 


கண்கள் கனல் பறக்க
நெஞ்சில் புது தெம்பிருக்க
ஆ... ஆ... ஆ...
உந்தன் எண்ணம் முழுதும் பகை 
ஏறி வந்து நின்றிருக்க
ஆ... ஆ... ஆ...
உந்தன் பகை முடிக்க உள்ளமும் துடித்திருக்க
சிந்தும் உதிரங்களில் உண்மையும் ஜெயித்திருக்க
நன்மை பயப்பதற்க்கு

நாடி வந்த நல்ல மகன்
அன்பின் இதயம் அது

உள்ள ஒரு தங்க மகன்
யாகம் நடத்தவென்று

வந்திருக்கும் வேளை இது
தியாகம் திறமை பல

கொண்டு தரும் பார்வை இது
தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ் நீ இப்போ பாஸ் பாஸ்
கத்திச் சண்டை போடாமலே
துப்பாக்கி தூக்காமலே
தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ் நீ இப்போ பாஸ் பாஸ்
தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ் நீ இப்போ பாஸ் பாஸ்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.