பாட்டெடுத்து பாடுகிறேன் காதுல பாடல் வரிகள்

Movie Name
Nethiyadi (1989) (நெத்தியடி)
Music
Pandiarajan
Year
1989
Singers
R. Pandiarajan
Lyrics
Rajarajachozhan
பாட்டெடுத்து பாடுகிறேன் காதுல போட்டுக்கணும் ஹே ஹே
நான் வணங்கும் தாய்க்குலம்தான் என்னையும் ஏத்துக்கணும்
பாட்டாளி கூட்டங்களும் எனைப் பாராட்ட
இது போலே இனிமேலே இசை பாட எல்லோரும் கொண்டாட

குயில் நாளும் பாடுது பாரு பாட்டிச் சொல்லி தந்ததாரு
கடல் பொங்கி ஆடுது பாரு கற்று தந்த வாத்தியார் யாரு
பாடல் நான் படிப்பேன் அது போலத்தான்
நாளும் நான் உழைப்பேன் அலுக்காமத்தான்

பாட்டெடுத்து பாடுகிறேன் காதுல போட்டுக்கணும் ஹே ஹே
நான் வணங்கும் தாய்க்குலம்தான் என்னையும் ஏத்துக்கணும்
பாட்டாளி கூட்டங்களும் எனைப் பாராட்ட
இது போலே இனிமேலே இசை பாட எல்லோரும் கொண்டாட

பாட்டெடுத்து பாடுகிறேன் காதுல போட்டுக்கணும் ஹே ஹே
நான் வணங்கும் தாய்க்குலம்தான் என்னையும் ஏத்துக்கணும்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.