சிந்தனை செய் மனமே பாடல் வரிகள்

Last Updated: Sep 29, 2023

Movie Name
Ambikapathy (1957) (1957) (அம்பிகாபதி)
Music
G. Ramanathan
Year
1957
Singers
T. M. Soundararajan
Lyrics
சிந்தனை செய் மனமே...
சிந்தனை செய் மனமே தினமே....

சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய் மனமே... மனமே... ஏ...

செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை 
ஞான தேசிகனை... 
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 

செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை செந்தில்
கந்தனை வானவர் காவலனை குகனை

சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய் மனமே... மனமே... ஏ...

சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை...
ஈ... ஈ... ஈ... ஈ... 

சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை
சமரச சன்மார்க நெறி தனை மறந்தனை
சமரச சன்மார்க நெறி தனை மறந்தனை
அந்தகன் வரும் போது அவனியில் யார் துணை
அந்தகன் வரும் போது அவனியில் யார் துணை
ஆதலினால் இன்றே 
அருமறை பரவிய சரவண பவ குகனை

சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை

சிந்தனை செய் மனமே... மனமே... ஏ...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.