Song lyrics

Kuyil Paattu Lyrics

குயில் பாட்டு பாடல் வரிகள்

Last updated Nov 14, 2026

Music
Mysskin
Year
2026
Singers
Sanjay Subrahmanyan, Charumathi Durairaj
Lyricist
Kabilan

Lyrics

Kuyil Paattu Lyrics

ஒரு காட்டுக்குள்ள
மர வீட்டுக்குள்ள
குயிலொண்ணு
வாழ்ந்துச்சம்மா
அது தனியா பாடுச்சம்மா
ஒரு துணைய தேடுச்சம்மா

எட்டு திசையும் மெட்டு படிச்சும்
எதிரொலி கேக்கலையே
பட்டாம்பூச்சிய தேட சொல்லியும்
பதிலொண்ணும் கிடைக்கலையே

வானிலே ஒரு மின்னல்
போல ஒரு பறவை
தேவதை போல் வந்தாள்
தோளில் தலை சாய்ந்தாள்

வானவில்லு பாதையில நடந்தோம்
மேகத்தின் ஈரத்தில குளிச்சோம்

குயில்குஞ்சு போனது போல்
தாய்க்குயில் போயிடுச்சு
பகல் பொழுது அழுதழுது
இரவா மாறிடுச்சு

இனி நான் தனியா இருந்து
கூட்ட பாத்துக்குறேன்
கண்ண மூட மறந்து
இருட்ட போர்த்திக்குறேன்

பூ இருந்தும் தேன் இருந்தும் – இந்த
பூமி நெருப்பாச்சே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

9 people