வரான் வரான் ஆதி பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Aadhi (2006) (ஆதி)
Music
Vidyasagar
Year
2006
Singers
Tippu
Lyrics
Palani Barathi
வரான் வரான் ஆதி வந்தா தெரியும் சேதி வரிப்புலி சாதி வணக்கம் வச்சேன்டா
நம்பிக்க தான் பாதி நடவடிக்க மீதி சேர்த்து ஒரு ஜோதி ஏத்தி வைப்போம்டா
ஏ ஐலேசா மெட்டு தான் ஆட்டம் போடும் சிட்டு தான் விடிவெள்ளி புட்டு தான் வச்சிருக்கேன்டா
அன்புன்னா கும்பிடு வம்புன்னா கொம்பெடு அவனுக்கே பயப்படு சொல்லிப்புட்டேன்டா
ஹரே வா வா வா வாத்தியாரே
ஊர் வாயார வாழ்த்தும் பாரு

வரான் வரான் ஆதி வந்தா தெரியும் சேதி வரிப்புலி சாதி வணக்கம் வச்சேன்டா
நம்பிக்க தான் பாதி நடவடிக்க மீதி சேர்த்து ஒரு ஜோதி ஏத்தி வைப்போம்டா

பார்த்தா தீபறக்கும் தீபறக்கும் தூள் பறக்கும்
தொட்டா தொட்ட இடம் தொலங்கும் தன்னாலே
வந்தா படபடக்கும் தடதடக்கும் சடசடக்கும்
நின்னா நின்ன இடம் அதிரும் உன்னாலே
அய் ஜிஞ்சினுக்கான் ஜினுக்கு இனி நல்ல நேரம் உனக்கு
எல்லாம் ஒரு கணக்கு நீ சோர்ந்து நிக்காதே
கும்பல் கட்டி குமுக்கு ரௌண்டு கட்டி அமுக்கு
ஏத்தி அடி தமுக்கு நீ ஏங்கி நிக்காதே
தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
எல்லாத்தையும் தாங்கு இது என்னுடைய சாங்கு

ஹரே வா வா வா வாத்தியாரே
ஊர் வாயார வாழ்த்தும் பாரு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.