Vasantha Poongatre Konjam Lyrics
ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ பாடல் வரிகள்
Last Updated: Sep 22, 2023
Movie Name
Solaikuyil (1989) (சோலைக்குயில்)
Music
M. S. Murari
Year
1989
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Ilavenil
பெண் : ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரரோ
ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ...
ஆண் : வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு
கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு
கண்ணில் தூக்கம் மறந்து போச்சே
கண்ணீர் கூட எதிரியாச்சே....
வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு
கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு
உறவு பார்க்கும் தருமம் தோற்கும்
இதயம் ஏற்காதே...ஹாஹாஹங்
ஆஆஹ்...உறவு பார்க்கும் தருமம் தோற்கும்
இதயம் ஏற்காதே...ஏ ஏ ஏ
தருமம் பார்க்கும் உறவு தோற்கும்
உலகம் ஏற்காதே திரும்பி பார்க்காதே
தென்றல் காற்றே திரும்பி பாரு
தண்ணீர் தேடி திரியும் ஆறு....
வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு
கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு
கடவுள் யாரு நரகம் யாது பறவை தேடாதே
கடவுள் யாரு நரகம் யாது பறவை தேடாதே
வரங்கள் சாபம் மதங்கள் தேசம்
எதுவும் தெரியாதே துயரம் அறியாதே
தெய்வம் கோடி இருந்த போதும்
எங்கே போச்சு எனது வானம்
வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு
கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு
கண்ணில் தூக்கம் மறந்து போச்சே
கண்ணீர் கூட எதிரியாச்சே
கண்ணில் தூக்கம் மறந்து போச்சே
கண்ணீர் கூட எதிரியாச்சே.....
ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ...
ஆண் : வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு
கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு
கண்ணில் தூக்கம் மறந்து போச்சே
கண்ணீர் கூட எதிரியாச்சே....
வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு
கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு
உறவு பார்க்கும் தருமம் தோற்கும்
இதயம் ஏற்காதே...ஹாஹாஹங்
ஆஆஹ்...உறவு பார்க்கும் தருமம் தோற்கும்
இதயம் ஏற்காதே...ஏ ஏ ஏ
தருமம் பார்க்கும் உறவு தோற்கும்
உலகம் ஏற்காதே திரும்பி பார்க்காதே
தென்றல் காற்றே திரும்பி பாரு
தண்ணீர் தேடி திரியும் ஆறு....
வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு
கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு
கடவுள் யாரு நரகம் யாது பறவை தேடாதே
கடவுள் யாரு நரகம் யாது பறவை தேடாதே
வரங்கள் சாபம் மதங்கள் தேசம்
எதுவும் தெரியாதே துயரம் அறியாதே
தெய்வம் கோடி இருந்த போதும்
எங்கே போச்சு எனது வானம்
வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு
கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு
கண்ணில் தூக்கம் மறந்து போச்சே
கண்ணீர் கூட எதிரியாச்சே
கண்ணில் தூக்கம் மறந்து போச்சே
கண்ணீர் கூட எதிரியாச்சே.....
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.