Yerikkarai Orathile Lyrics
ஏரிக்கரை ஓரத்திலே ஹாஹாங் பாடல் வரிகள்
Last Updated: Jun 02, 2023
Movie Name
Solaikuyil (1989) (சோலைக்குயில்)
Music
M. S. Murari
Year
1989
Singers
Gangai Amaran, S. P. Sailaja
Lyrics
Gangai Amaran
பெண் : ஏரிக்கரை ஓரத்திலே ஹாஹாங்
யாருமில்லா நேரத்திலே ஹோய்ஹோய்...
ஏரிக்கரை ஓரத்திலே யாருமில்லா நேரத்திலே
வந்ததிங்கு யாரடி ஹோய் ஹோய் ஹோய்
ஆம்பளைக்கு இலக்கணம்தான் ஐயாவோட உருவம்
ஆசையில மன்மதன் தான் ஆமா இளம் பருவம்
ஆரத்திய கரைச்சு வச்சு சுத்துங்கடி பார்த்து
ஆம்புளதான் மசியலன்னா சாத்துங்கடி சாத்து
ஏரிக்கரை ஓரத்திலே யாருமில்லா நேரத்திலே
வந்ததிங்கு யாரடி ஹோய் ஹோய் ஹோய்
பெண் : ஆம்பளைக்கு இலக்கணம்தான்......
குழு : ஐயா இவர் உருவம்
பெண் : ஆசையில மன்மதன் தான்
குழு : ஆமா இளம் பருவம்
பெண் : ஆரத்திய கரைச்சு வச்சு
குழு : சுத்துங்கடி பார்த்து
பெண் : ஆம்புளதான் மசியலன்னா
குழு : சாத்துங்கடி சாத்து
ஆண் : கொக்கரிக்கும் சேவல் ஒண்ணு
இப்ப ஒரு கோழி கிட்ட கச்சிதமா மாட்டிக்கிச்சு
கேள்வி ஒண்ணு கேட்டுக்கிச்சு
பெண் : உன்னோட மனசுதான் இப்போது தெரிஞ்சது
உள்ளூர நெனப்புதான் என்னான்னு புரிஞ்சது
உனக்குன்னு பொறந்திருக்கிற நானே
உறவுக்கு காத்திருக்குது மானே
காவேரி கடலுல ஒண்ணாக துடிக்குது
கல்யாண வயசுல ஏதேதோ நெனைக்குது
கூரச்சேல எடுத்து கொடுங்க மாமா
கோடி சுகம் காத்திருக்குது ஆமா ஹோய்....
பெண் : ஏரிக்கரை ஓரத்திலே யாருமில்லா நேரத்திலே
வந்ததிங்கு யாரடி ஹோய் ஹோய் ஹோய்
பெண் : ஆம்பளைக்கு இலக்கணம்தான்......
குழு : ஐயா இவர் உருவம்
பெண் : ஆசையில மன்மதன் தான்
குழு : ஆமா இளம் பருவம்
பெண் : ஆரத்திய கரைச்சு வச்சு
குழு : சுத்துங்கடி பார்த்து
பெண் : ஆம்புளதான் மசியலன்னா
குழு : சாத்துங்கடி சாத்து
பெண் : குத்தால அருவியும் மத்தாள குருவியும்
கூடாம தழுவியும் தாளாமல் பழகியும்
கனக்குது குளிர் அடிக்கிற நேரம்
சிரிச்சது கொறஞ்சு விட்டது பாரம்
பொன்னான மனசுல பூவான வயசுல
என்னான்னு தெரியல ஏதாச்சு புரியல
அடிக்கடி துடிச்சிருக்குது நெஞ்சம்
அணைச்சிட தவிச்சிருக்குது கொஞ்சம்
பெண் : ஏரிக்கரை ஓரத்திலே யாருமில்லா நேரத்திலே
வந்ததிங்கு யாரடி ஹோய் ஹோய் ஹோய்
பெண் : ஆம்பளைக்கு இலக்கணம்தான்......
குழு : ஐயா இவர் உருவம்
பெண் : ஆசையில மன்மதன் தான்
குழு : ஆமா இளம் பருவம்
பெண் : ஆரத்திய கரைச்சு வச்சு
குழு : சுத்துங்கடி பார்த்து
பெண் : ஆம்புளதான் மசியலன்னா
குழு : சாத்துங்கடி சாத்து
தானன்னா தன்னானன்னா தானன்னா தன்னானன்னா
தானன்னா தன்னானன்னா தானன்னா தன்னானன்னா
யாருமில்லா நேரத்திலே ஹோய்ஹோய்...
ஏரிக்கரை ஓரத்திலே யாருமில்லா நேரத்திலே
வந்ததிங்கு யாரடி ஹோய் ஹோய் ஹோய்
ஆம்பளைக்கு இலக்கணம்தான் ஐயாவோட உருவம்
ஆசையில மன்மதன் தான் ஆமா இளம் பருவம்
ஆரத்திய கரைச்சு வச்சு சுத்துங்கடி பார்த்து
ஆம்புளதான் மசியலன்னா சாத்துங்கடி சாத்து
ஏரிக்கரை ஓரத்திலே யாருமில்லா நேரத்திலே
வந்ததிங்கு யாரடி ஹோய் ஹோய் ஹோய்
பெண் : ஆம்பளைக்கு இலக்கணம்தான்......
குழு : ஐயா இவர் உருவம்
பெண் : ஆசையில மன்மதன் தான்
குழு : ஆமா இளம் பருவம்
பெண் : ஆரத்திய கரைச்சு வச்சு
குழு : சுத்துங்கடி பார்த்து
பெண் : ஆம்புளதான் மசியலன்னா
குழு : சாத்துங்கடி சாத்து
ஆண் : கொக்கரிக்கும் சேவல் ஒண்ணு
இப்ப ஒரு கோழி கிட்ட கச்சிதமா மாட்டிக்கிச்சு
கேள்வி ஒண்ணு கேட்டுக்கிச்சு
பெண் : உன்னோட மனசுதான் இப்போது தெரிஞ்சது
உள்ளூர நெனப்புதான் என்னான்னு புரிஞ்சது
உனக்குன்னு பொறந்திருக்கிற நானே
உறவுக்கு காத்திருக்குது மானே
காவேரி கடலுல ஒண்ணாக துடிக்குது
கல்யாண வயசுல ஏதேதோ நெனைக்குது
கூரச்சேல எடுத்து கொடுங்க மாமா
கோடி சுகம் காத்திருக்குது ஆமா ஹோய்....
பெண் : ஏரிக்கரை ஓரத்திலே யாருமில்லா நேரத்திலே
வந்ததிங்கு யாரடி ஹோய் ஹோய் ஹோய்
பெண் : ஆம்பளைக்கு இலக்கணம்தான்......
குழு : ஐயா இவர் உருவம்
பெண் : ஆசையில மன்மதன் தான்
குழு : ஆமா இளம் பருவம்
பெண் : ஆரத்திய கரைச்சு வச்சு
குழு : சுத்துங்கடி பார்த்து
பெண் : ஆம்புளதான் மசியலன்னா
குழு : சாத்துங்கடி சாத்து
பெண் : குத்தால அருவியும் மத்தாள குருவியும்
கூடாம தழுவியும் தாளாமல் பழகியும்
கனக்குது குளிர் அடிக்கிற நேரம்
சிரிச்சது கொறஞ்சு விட்டது பாரம்
பொன்னான மனசுல பூவான வயசுல
என்னான்னு தெரியல ஏதாச்சு புரியல
அடிக்கடி துடிச்சிருக்குது நெஞ்சம்
அணைச்சிட தவிச்சிருக்குது கொஞ்சம்
பெண் : ஏரிக்கரை ஓரத்திலே யாருமில்லா நேரத்திலே
வந்ததிங்கு யாரடி ஹோய் ஹோய் ஹோய்
பெண் : ஆம்பளைக்கு இலக்கணம்தான்......
குழு : ஐயா இவர் உருவம்
பெண் : ஆசையில மன்மதன் தான்
குழு : ஆமா இளம் பருவம்
பெண் : ஆரத்திய கரைச்சு வச்சு
குழு : சுத்துங்கடி பார்த்து
பெண் : ஆம்புளதான் மசியலன்னா
குழு : சாத்துங்கடி சாத்து
தானன்னா தன்னானன்னா தானன்னா தன்னானன்னா
தானன்னா தன்னானன்னா தானன்னா தன்னானன்னா
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.