தாட்டியரே தாட்டியரே பாடல் வரிகள்

Movie Name
Kutti Puli (2013) (குட்டிப்புலி)
Music
M. Ghibran
Year
2013
Singers
Gold Devaraj
Lyrics
Vairamuthu
தாட்டியரே தாட்டியரே தாட்டியரே...
சண்டியரே சண்டியரே சண்டியரே...

இவன் கழுத்து மேட்டில் காத போல திரிஞ்சா பையன்
இவன் புழுதி காட்டில் புத்தர் போல வளர்ந்த பையன்
ஊரு முழுக்க தொனதொனக்கும் இவன் அலப்பரியே
ஆனா இவன் திமிர மூடி வைக்க யேது பாப்பராயே

தாட்டியரே தாட்டியரே தாட்டியரே...
சண்டியரே சண்டியரே சண்டியரே...

நெலச்ச முள்ளு ஒடம்ப பூரா முள்ளிருக்கும்
இவன் நெஞ்சாங்கூட்டில் எப்போதும் தெம்பிருக்கும்
இவன போல ஊருக்குள்ள யாரும் இல்லையே
இவன் கூட வரும் நிழலு கூடு கோலை இல்லையே
(தாட்டியரே)

கண்ணீர் விட்டு பாசம் செல்லி பழக்கம் இல்லையே
இவன் பாசத்துல பாறை கூட கரையும் போல
இவன் வம்பு காத ஊரு வாயில் ஓஞ்சத்துயே
இவன் ரகலியில தா என்னி செல்ல நம்பரு பத்தலயே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.