Chapter 21
தீவினையச்சம்
Theevinaiyachcham
Dread of Evil Deeds
10 kurals
Kural 201
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு. Sinners fear not the pride of sin The worthy dread the ill within Kural 202 தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். Since evil begets evil dire Fear ye evil more than fire Kural 203 அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல். The wisest of the wise are those Who injure not even their foes Kural 204 மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. His ruin virtue plots who plans The ruin of another man's Kural 205 இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து. Who makes poverty plea for ill Shall reduce himself poorer still Kural 206 தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான். From wounding others let him refrain Who would from harm himself remain Kural 207 எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும். Men may escape other foes and live But sin its deadly blow will give Kural 208 தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அஇஉறைந் தற்று. Ruin follows who evil do As shadow follows as they go Kural 209 தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால். Let none who loves himself at all Think of evil however small Kural 210 அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின். He is secure, know ye, from ills Who slips not right path to do evils