கடல் கரையிலே நான் பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Maalai Pozhuthin Mayakathile (2012) (மாலை பொழுதின் மயக்கத்திலே)
Music
Achu
Year
2012
Singers
Sriram Parthasarathy
Lyrics
Vaali
கடல் கரையிலே .. நான் நின்றேனே
எதற்காக நீயும் வந்து இங்கே நிற்கிறாய்
குழபங்களில் நான் இருந்தேனே
எதற்காக நீயும் வந்து என்னை மாற்றினாய்

அன்பே நீ ஒரு தேவதை
திரும்பியது காற்றின் திசை
எனக்காக பிறந்தாயோ என்றும் ரோதனை
பார்த்தாலே பேசாதடி
இது என்ன உதட்டின் மொழி
நீதானே வந்தாயோ எந்தன் காதலே

கடல் கரையிலே நான் நின்றேனே
எதற்காக நீயும் வந்து என்னை மாற்றினாய்

கடல் கரையிலே நான் நின்றேனே
எதற்காக நீயும் வந்து இங்கே நிற்கிறாய்
குழபங்களில் நான் இருந்தேனே
எதற்காக நீயும் வந்து என்னை மாற்றினாய்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.