ராஜாவே உன் ராஜாத்தி பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
En Uyir Thozhan (1990) (என் உயிர் தோழன்)
Music
Ilaiyaraaja
Year
1990
Singers
Malaysia Vasudevan
Lyrics
Vaali
பெண் : ஏ.. ராஜாவே உன் ராஜாத்தி
ஏ.. ராஜாவே உன் ராஜாத்தி
மெத்தையிட்ட தத்தை அல்லவோ
சின்ன விழி ஜாடை மின்ன மின்ன
சொன்னதொரு சேதி என்ன என்ன
முத்து நவரத்தினங்கள்
புன்னகையில் ஜொலிக்கும்

பெண் : ஏ.. ராஜாவே உன் ராஜாத்தி
மெத்தையிட்ட தத்தை அல்லவோ

(இசை) சரணம் - 1

பெண் : பாடும் குயிலை பஞ்சவர்ண கிளிய
ஜோடி சேர்த்தா என்ன
ஆடும் ரதத்தை அச்சடிச்ச படத்தை
கூட சேர்த்தா என்ன (விசில்)

ஆண் : ஹேய் ராதா வா நீ தான்
ஹேய் ராதா வா நீ தான்
பூவை நீயும் பூ போல் சிரிக்க
மாலையிலே வந்த மயக்கம்
காலை வரை இங்கு இருக்கும் ஹ தா

பெண் : ஏ ராஜாவே

ஆண் : ஏன் ராதாவே

பெண் : நான் வந்தேனே

ஆண் : தா செந்தேனே

பெண் : கொஞ்சி வர பஞ்சம் என்னவோ.. ஓ...

ஆண் : சின்ன விழி ஜாடை மின்ன மின்ன

பெண் : ஹ ஹ சொன்ன தொரு சேதி என்ன என்ன

ஆண் : ஹேய் ஹேய் ஹேய் முத்து நவரத்தினங்கள்
புன்னகையில் ஜொலிக்கும்

பெண் : ஏ.. ராஜாவே ஆண் : ஏன் ராதாவே

பெண் : கொஞ்சி வர பஞ்சம் என்னவோ

(இசை) சரணம் - 2

ஆண் : நீயும் இருக்க இன்னொருத்தி எதுக்கு
உன்னை போல் ஆகுமா ஹா..
ஆசை இருக்க அந்தரங்கம் இருக்க
யாரு கண்டாரம்மா.. ஆ.. ஆ...

பெண் : வா கொஞ்சு ஹ.. நான் பிஞ்சு
வா கொஞ்சு நான் பிஞ்சு
கோடை காலம் மாலை நேரம்
மேனி இது ரொம்ப கொதிக்கும்
நீ அணைச்ச கொஞ்சம் இனிக்கும்

ஆண் : ஹ ஹ ஹ ஏ ராதாவே

பெண் : ஏன் ராஜாவே

ஆண் : நான் வந்தேனே

பெண் : தா செந்தேனே

ஆண் : மெத்தை இட்ட தத்தை அல்லவோ

பெண் : சின்ன விழி ஜாடை மின்ன மின்ன

ஆண் : தர ர ர சொன்ன தொரு சேதி என்ன என்ன

பெண் : ஓ.. ஹோ முத்து நவரத்தினங்கள்
புன்னகையில் ஜொலிக்கும்

ஆண் : ஏ. ராதாவே

பெண் : உன் ராஜாத்தி

ஆண் : மெத்தை இட்ட ததை அல்லவோ ஹாங்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.