திருடு பயலே திருடு பயலே பாடல் வரிகள்

Movie Name
Thiruttu Payale (2006) (திருட்டு பயலே)
Music
Bharathwaj
Year
2006
Singers
Mukesh
Lyrics
Vairamuthu
திருட்டு பயலே திருட்டு பயலே சேதி கேளடா
திருட்டு பயலே திருட்டு பயலே சேதி கேளடா
ஓவ்வொரு மனிதனும் ஓவ்வொரு வகையில்திருடன்தானடா
உள்ளே  திருடன்தானடா
திருட்டு பயலே திருட்டு பயலே சேதி கேளடா
எங்கே  மனிதன் பொய் சொன்னானோ ஆதுதான் முதல் திருட்டு
எங்கே மனிதன் பொய் சொன்னானோ ஆதுதான் முதல் திருட்டு

ஆசை எல்லை மீரும்பொது அணைகளை உடைக்குது திருட்டு
ஆசை எல்லை மீரும்பொது அணைகளை உடைகுக்து திருட்டு

மண்ணும் பொண்ணும் பெண்ணும் தானே மனிதர்களின்  திருட்டு
இது அன்று தொடங்கி இன்று வரைக்கும் விடியாத இருட்டு

திருட்டு பயலே திருட்டு பயலே சேதி கேளடா

கண்கலா-லய் பென்மை ஒருவன் திருட நினைகிரான்
கன்னால் திருட நினைகிரான் கவிதையலே புகழ்பவன்
தமிழில் திருட நினைகிரான் தமிழால் திருட நினைகிரான்

கால்கலிலய் விழுபவன் பனிவில் திருட நினைகிரான்
பனிவால் திருட நினைகிரான் கால்கலிலய் விழுபவன் பனிவில்
திருட நினைகிரான் பனிவால் திருட நினைகிரான்

கையில் சில்லரை உல்லவன் காசில் திருடி முடிகிரான்
காசல்திருடி முடிகிரான்


பூமிகொரு கனவு இருக்கு புரியாமல் காலம் கிடக்கு
ஊலகதில் நா-லய் பெரு தொலைந்து பொகனும்
ஆந்த நாலும் பய்-ரும் இல்லா உலகம் சொர்கமாகனும்

ஊரை யைய்கும் ஓரு திருடன்
உடலை விர்கும் விபசாரி
உயிரை கொல்லும் கொலைகாரன்
உனவு தெய்டும் பிசைகாரன்
நான்கு பய்-ரும் இல்ல நாடு கனவு தானப்பா 

ஆந்த நான்கு தலைகலை ஓழிக்கும் தலைவன்
கடவுல் தானப்பா உலகின் கடவுள்  தானப்பா 

திருடு பயலே திருடு பயலே சேதி கேளடா
திருடு பயலே திருடு பயலே சேதி கேளடா

ஓவ்வொரு மனிதனும் ஓவ்வொரு வகையிலும் திருடன் தானட
ஊல்லய் திருடன் தானட
திருடு பயலே திருடு பயலே சேதி கேளடா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.