ஐ லவ் யூ லவ் யூ பாடல் வரிகள்

Movie Name
Ullathai Allitha (1996) (உள்ளத்தை அள்ளித்தா)
Music
Sirpi
Year
1996
Singers
K. S. Chithra, Mano, Palani Barathi
Lyrics
Vairamuthu
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளி ஆ தந்தாளே

ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே
கண்ணுல காதல் காமிரா கொண்டு வந்தாளே சூப்பரா
கண்ணுல காதல் காமிரா கொண்டு வந்தாளே சூப்பரா
(ஐ லவ் யூ..)

உன் கைவளையல் எண்ணிக்கொண்டே பேசப் பிடிக்கும்
உன் உள்ளங்கையில் கன்னம் வைத்து தூங்க பிடிக்கும்
உன் கைவளையல் எண்ணிக்கொண்டே பேசப் பிடிக்கும்
உன் உள்ளங்கையில் கன்னம் வைத்து தூங்க பிடிக்கும்
நீ கால் கடுக்க காத்திருக்கும் நேரம் பிடிக்கும்
நான் பேசப் பேச கூடுகின்ற மேகம் பிடிக்கும்
உன் கொலுசுகள் விட்டுச்சென்ற ஓசை பிடிக்கும்
நீ முத்தம் தந்த இடம் தொட்டு பார்க்க பிடிக்கும்
ஹேய் ஆசைக்கு ஆசை போட்டியா
மன்மதனோட லூட்டியா
ஹேய் சேலைக்கு வேட்டி போட்டியா
எப்பவும் காதல் டூட்டியா
(ஐ லவ் யூ..)

உன் கண்கள் தொடும் தூரத்துக்குள் வாழ பிடிக்கும்
நீ கொஞ்சும்போது குத்துகின்ற மீசை பிடிக்கும்
உன் கண்கள் தொடும் தூரத்துக்குள் வாழ பிடிக்கும்
நீ கொஞ்சும்போது குத்துகின்ற மீசை பிடிக்கும்
உன் கூந்தலுக்கு காத்திருக்கும் பூக்கள் பிடிக்கும்
நீ வெட்கப்பட்டு மாறுகின்ற வண்ணம் பிடிக்கும்
நீ தொட்டுத் தொட்டு செய்யும் இந்த லீலை பிடிக்கும்
ஹேய் நெஞ்சுக்குள் ஆசை கோடிதான்
சொன்னது அதிலே பாதிதான்
ஹேய் நெஞ்சுக்குள் ஆசை கோடிதான்
சொன்னது அதிலே பாதிதான்
(ஐ லவ் யூ..)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.