அடி தூள் கெளப்பு அதுக்கு நான் பொறுப்பு பாடல் வரிகள்

Movie Name
Dravidan (1989) (திராவிடன்)
Music
M. S. Viswanathan
Year
1989
Singers
Vani Jayaram
Lyrics
Pulamaipithan
அடி தூள் கெளப்பு அதுக்கு நான் பொறுப்பு
அடி தூள் கெளப்பு அதுக்கு நான் பொறுப்பு

தாளத்தத்தான் நான் சொன்னது
தட்டுங்களேன் சுகமா
தாலாட்டத்தான் நான் வந்தது
பொன்னூஞ்சல் நான் தரவா
அடி தூள் கெளப்பு அதுக்கு நான் பொறுப்பு

ஒன் டூ த்ரீ போர் என்னோடு ஆடு மிஸ்டர்
ஐ லவ் யூ சார் இதோ உன் ஆசை லவ்வர்
கிஸ் மீ ஒன்ஸ் மோர் கன்னங்கள் லில்லி ப்ளவர்
எங்கெங்கும் தேன் ஊறுமே

நாதரதின்ன நாதரதின்ன நாதரதின்ன
பநிஸநிஸக ஸகம கமப
நாதரதின்ன நாதரதின்ன நாதரதின்ன
நாதரதின்ன நாதரதின்ன நாதரதின்ன
ரிகம கமப மபத பதநி..ஆஆஆஆ.....

ஒன் டூ த்ரீ போர் என்னோடு ஆடு மிஸ்டர்
ஐ லவ் யூ சார் இதோ உன் ஆசை லவ்வர்
கிஸ் மீ ஒன்ஸ் மோர் கன்னங்கள் லில்லி ப்ளவர்
எங்கெங்கும் தேன் ஊறுமே

ஆடை கட்டும் மின்னல் ஒன்று
மேடையிட்டு ஆடும் இங்கு வா இங்கு வா வா
மானு எப்படி பொண்ணு அப்படி
மீனு எப்படி கண்ணு அப்படி கண்காட்சி சாலையிது

பூவு எப்படி தேகம் அப்படி
போதை எப்படி மோகம் அப்படி
என்னென்ன லீலை இது
அடி தூள் கெளப்பு அதுக்கு நான் பொறுப்பு

அங்கம் எங்கும் அம்மாடி தங்கமாக
அங்கும் இங்கும் கண்டாலே ஆசை ஏற
கொஞ்சும் நெஞ்சம் உன் காதல் மஞ்சமாக
என் பார்வை போதை தரும்

எந்த கையும் தொட்டதில்லை
தொட்ட கையை விட்டதில்லை வா இங்கு வாவா
காமசுந்தரி தேவ சுந்தரி ஆட்டி வைக்கிற
மோக சுந்தரி என்னாட்டம் பாத்தீங்களா
சின்னஞ்சிறுசு பூத்து நிக்கிற என்ன இப்படி
பாத்து நிக்கிற கைப் போட வாரீங்களா

அடி தூள் கெளப்பு அதுக்கு நான் பொறுப்பு
தாளத்தத்தான் நான் சொன்னது
தட்டுங்களேன் சுகமா
தாலாட்டத்தான் நான் வந்தது
பொன்னூஞ்சல் நான் தரவா
அடி தூள் கெளப்பு அதுக்கு நான் பொறுப்பு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.