Adi Kannaathaal Lyrics
அடி கண்ணாத்தா பாடல் வரிகள்
Last Updated: Mar 30, 2026
Movie Name
Siva (1989) (சிவா)
Music
Ilaiyaraaja
Year
1989
Singers
S. P. Balasubrahmanyam
Lyrics
Pulamaipithan
அடி கண்ணாத்தா பொன்னாத்தா என் ஆத்தா செல்லாத்தா
எல்லாம் வாங்கடியோ வாங்கடியோ வாங்கடியோ வாங்கடியோ ஹோ
அட சின்னையா பொன்னையா வீட்டுக்குள் என்னையா
வெளிய வாருங்கடோ வாருங்கடோ வாருங்கடோ வாருங்கடோ ஹோ
ஹையா ஹையா ஹோய் நான் அப்பன் ஆனேன் டோய்
மாமா எங்கே டோய் உன் பொண்ண கொண்டா டோய்
யானை மேல குதிரை மேல பையன் வருவான் டோய்
நைனாவாட்டம் ஸ்டைலா நின்னு விசிலும் அடிப்பான் டோய்
உன் பொண்ண கண்டா கண்ணும் அடிப்பான் டோய்
தர பம்பம் பம்பம்
ஹையா ஹையா ஹோய் நான் அப்பன் ஆனேன் டோய்
மாமா எங்கே டோய் உன் பொண்ண கொண்டா டோய்
வானவில்லில் ஒரு தோரணம் கட்டு
(சாங்கு சக்கா சகா சங்சக்கா சக்கா)
இன்ப சேதி சொல்லி வீதி எங்கும் மேளம் கொட்டாதோ
ஒன்னா சேர்ந்து நின்னு பாட்டு சொல்லி தாளம் தட்டாதோ
ஆசை நெஞ்சம் அதில் ஆயிரம் எண்ணம்
(சாங்கு சக்கா சகா சங்சக்கா சக்கா)
அடி ஆடி வெள்ளம் போல வந்து நீந்த சொல்லாதோ
அதில் ஆட்டம் என்ன பாட்டம் என்ன சேர்ந்து கொள்ளாதோ
தென் மதுர தமிழ் சந்தம் வாய் திறந்தா வந்து சிந்தும்

அந்த பாண்டி முத்து போல ஏன் புள்ள தர பம்பம் பம்பம்
ஹையா ஹையா ஹோய் இவ அம்மா ஆனா டோய்
மாமா எங்கே டோய் உன் பொண்ண கொண்டா டோய்
யாரு புள்ள அவன் என்னுட புள்ள
(சாங்கு சக்கா சகா சங்சக்கா சக்கா)
பாடு படும் தோழருக்கு தோள கொடுப்பான்
ஒரு பாதகத்த யாரும் செஞ்சா மோதி மிதிப்பான்
ஏழை என்ன அட எளியவர் என்ன
(சாங்கு சக்கா சகா சங்சக்கா சக்கா)
சம நீதி ஒன்னே நீதி என்னும் பாத வகுப்பான்
அவன் நாட்டில் உள்ள மேடு பள்ளம் யாவும் தகர்ப்பான்
நெஞ்சம் உண்டு வைரம் போலே பஞ்சம் என்ன இனி மேலே

அதை சொல்ல சொல்ல மீச துடிக்கும் தர பம்பம் பம்பம்

Adi Kannaathaal Ponnaathaal En Aatthaa Sellaatthaa
Ellaam Vaangadiyo Vaangadiyo Vaangadiyo Vaangadiyo Hoo
Ada Chinnaiyaa Ponnaiyaa Veettukkul Yennaiyaa
Veliyaa Vaarungado Vaarungado Vaarungado Vaarungado Hoo
Haiyaa Haiyaa Hoi Naan Appan Aanen Doi
Maamaa Enge Doi Un Ponna Kondaa Doi
Yaana Mela Kudhira Mela Paiyan Varuvaan Doi
Nainaavaattam Style-ah Ninnu Whistle-um Adippaan Doi
Un Ponna Kandaa Kannum Adippaan Doi
Thara Pampam Pampam
Haiyaa Haiyaa Hoi Naan Appan Aanen Doi
Maamaa Enge Doi Un Ponna Kondaa Doi
Vaanavillil Oru Thoranam Kattu
(Chaangu Chakkaa Chaka Changchaka Chakkaa)
Inba Sedhi Solli Veedhi Engum Melam Kottaadho
Onnaa Serndhu Ninnu Paattu Solli Thaalam Thattaadho
Aasai Nenjam Adhil Aayiram Ennam

Adi Aadi Vellam Pola Vandhu Neendha Chollaadho
Adhil Aattam Enna Paattam Enna Serndhu Kollaadho
Then Madhura Thamizh Chandham Vaai Thirandhaa Vandhu Sindhum

Andha Paandi Mutthup Pola Yen Pulla Thara Pampam Pampam
Haiyaa Haiyaa Hoi Iva Ammaa Aanaa Doi
Maamaa Enge Doi Un Ponna Kondaa Doi
Yaaru Pulla Avan Ennuda Pulla

Paadu Padum Thozharukku Thola Koduppaan
Oru Paadhagattha Yaarum Senjaa Modhi Midhippaan
Ezhai Enna Ada Yeliyavar Enna

Sama Needhi Onne Needhi Ennum Paadha Vaguppaan
Avan Naattil Ulla Medu Pallam Yaavum Thagarppaan
Nenjam Undu Vairam Pole Pancham Enna Ini Mele

Adhai Solla Solla Meesa Thudikkum Thara Pampam Pampam