எந்திர லோகத்து சுந்தரியே பாடல் வரிகள்

Last Updated: Mar 27, 2023

Movie Name
2.0 (2018) (2.0)
Music
A. R. Rahman
Year
2018
Singers
Shashaa Tirupati, Sid Sriram
Lyrics
Madhan Karky
என் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரே பேட்டிரியே துளியும் குறையாதே
 
எந்திர லோகத்து சுந்தரியே எண்களில் காதலை சிந்துறியே
என்ஜின்நை அள்ளி கொஞ்சுறியே ஹே மின்சார சம்சாரமே

ரத்தம் அல்ல கன்னம் முத்தம் வைகட்டா
புத்தம் புது தாப ரோஜா பூக்க செய்யட்டா
சுத்தம் செய்த டேட்டா மட்டும் ஊட்டி விடடா
ஹே உன் பஸ் இன் கண்டக்டர் நான்

என் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரே பேட்டிரியே துளியும் குறையாதே
என் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரே பேட்டிரியே துளியும் குறையாதே

எந்திர லோகத்து சுந்தரியே எண்களில் காதலை சிந்துறியே
என்ஜின் நை அள்ளி கொஞ்சுறியே ஹே மின்சார சம்சாரமே

என் சென்சார்கு உணவும் உணர்வும் நீ

என் கேபிள் வலி பரவும் தரவும் நீ

என் விசைப்பொறி இயக்கும் மயக்கம் நீ

என் நியுரோன் எல்லாம் நிறையும் நிலவும் நீ

என் புது பதிவே, என் கடவு சொல்லே
என் தனி மடி கணினி ரஜினி நீ

ஹஹஹா

இலகும் இலகும் இரும்பும் நீ
இன்றே உருகி ஒன்றாய் ஆவோம் நாம்

Alpha என் Alpha நீதான் இனி
மெகா OMEGA நீதான் இனி
லவ் யு ப்ரம் ஜீரோ டு இன்பினிட்டி

என் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரே பேட்டிரியே துளியும் குறையாதே
 
என் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே

எந்திர லோகத்து சுந்தரியே என் கலீல் காதலை சிந்துறியே
என்ஜின் நை அள்ளி கொஞ்சுறியே ஹே மின்சார சம்சாரமே

ரத்தம் அல்ல கன்னம் முத்தம் வைகட்டா
புத்தம் புது தாப ரோஜா பூக்க செய்யட்டா

சுத்தம் செய்த டேட்டா மட்டும் ஊட்டி விடடா
ஹே உன் பஸ் இன் கண்டக்டர் நான்

என் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரே பேட்டிரியே துளியும் குறையாதே

என் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரே பேட்டிரியே துளியும் குறையாதே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.