Porandhaalum Lyrics
பொறந்தாலும் ஆம்பிளையா பாடல் வரிகள்
Last Updated: Jul 18, 2026
Movie Name
Policekaran Magal (1962) (போலீஸ்காரன் மகள்)
Music
Viswanathan Ramamoorthy
Year
1962
Singers
Chandrababu
Lyrics
Kannadasan
பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது
அய்யா பொறந்து விட்டா பொம்பிளைய நினைக்க கூடாது

பொறந்தாலும் பொம்பிளையா பொறக்க கூடாது
அய்யா பொறந்து விட்டா ஆம்பிளைய நினைக்க கூடாது
ஆம்பிளை எல்லாம் பொம்பளை போலே மாறவும் கூடாது
பெண் ஆடும் ஆட்டத்தை கண்டு நோட்டத்தை கொண்டு பாடவும் கூடாது

ஆயிரம் ஆயிரம் ஆண்களிலே அய்யா உன்னை நெனச்சேனே
அர்ஜுனன் போலே அழகிருக்க அனுமார் ஜாதி பிடிச்சேனே
பரம்பரை ஞாபகம் போகலையே பழையதை இன்னும் மறக்கலையே
மரத்துக்கு மேலே தாவலையே மனுஷன கொரங்கா நெனைக்குறியே

காதல கவிஞன் பாடி வச்சான்
கடவுள் அதுக்கொரு ஜோடி வச்சான்
உன்ன எனக்குன்னு எழுதி வச்சான்
உறவ நெனச்சி அழுக வச்சான்
சிரிக்கிற காதல் முறிந்துவிடும்
அழுகிற காதல் உறுதிப்படும்
முடிகிற வரைக்கும் அழுதுவிடு
முடிந்ததும் என்னை மனந்துவிடு