Endhan Kaadhalum Malaraadhaa Lyrics
எந்தன் காதலும் மலராதா பாடல் வரிகள்
Last Updated: Jul 15, 2026
Movie Name
Thiruttu Raman (1955) (திருட்டு ராமன்)
Music
Pendyala Nageswara Rao
Year
1955
Singers
P. Susheela
Lyrics
Kannadasan
எந்தன் காதலும் மலராதா சொல்வாய் ராஜா
இன்ப காலமும் சேராதா
விண் மீதில் மேவும் ராஜனே
இந்த பேதை நிலைமை பாராயோ....(எந்தன்)
நிழல் தேடி மனமும் ஆடுதே
மனம் மேவும் கதையை நாடுதே
புது நெஞ்சில் நாதம் வந்ததே
இதுதானோ பிரேமா பந்தமோ
சொல்வாய் ராஜா....ஆஆ....ஆஆ..ஆ....(எந்தன்)
முதல் நாளைப் போலே ஏனோ
விளையாடும் அன்பே தேன்தானோ
என் மனதில் பண் பாடியே
சுகம் மிஞ்சுவதேன் மஹராஜா......
சொல்வாய் ராஜா....ஆஆ....ஆஆ..ஆ....(எந்தன்)