திண்டுக்கல்லு பூட்ட போட்டு பாடல் வரிகள்

Movie Name
Pammal K. Sambandam (2002) (பம்மல் கே. சம்பந்தம்)
Music
Deva
Year
2002
Singers
Mahalakshmi Iyer, Shankar Mahadevan
Lyrics
Pa. Vijay
திண்டுக்கல்லு
பூட்ட போட்டு வாய
பூட்டிக்கோ ஓஹோ
கோயம்பத்தூர்
பஞ்ச வச்சி காத
பொத்திக்கோ ஓஹோ

ஏ காரைக்குடி
உங்கப்பன் வீடு நீயும்
போயிக்கோ ஓஹோ
காஞ்சிபுரம்
மடத்துல நீயும்
சேர்ந்துக்கோ ஓஹோ

தஞ்சாவூர்
பொம்மைக்கு இந்த
தலைக்கணம் எதுக்கோ
காங்கேயன்
காளையின்னு நெஞ்சில்
என்ன மிதப்போ

வண்டுக்கும்
பூவுக்கும் தான் வழ
எதுக்கோ என்ன
முறுக்கோ கொஞ்சம்
ஒத்துக்கோ
இனி கோழி
சேவல் கொக்கோகோ

திண்டுக்கல்லு
பூட்ட போட்டு வாய
பூட்டிக்கோ ஓஹோ
கோயம்பத்தூர்
பஞ்ச வச்சி காத
பொத்திக்கோ ஓஹோ

மீன போல மாறி
போவேன் அப்ப நீதான்
என்ன செய்வன்னு
சொல்லு சொல்லு
ஏறி கடலும்
வலைய வீசி உன்னை
பிடித்து கட்டில் வறுத்து
தின்பேன் தின்பேன்

மஞ்ச காட்டு
மரமா தான் மாறி
போவேனே
மரங்கொத்தி
போல் வந்து கொத்தி
பார்ப்பேனே

ஒரு கீரை
தோட்டமா மாறி உன்ன
வதங்கி வாட்ட தான்
போறேன்
ஒரு ஆட்டு
குட்டியா நானும் மாறி
தான் உன்ன மேய தான்
போறேன்

யே மொரடா
கொஞ்சம் பொறுடா
பசி மானம்
பார்ப்பதுண்டா

சின்ன தூணே
சீனி தேனே போர்வைக்குள்ளே
ஒன்னா கிடப்போமா சும்மா
சும்மா

சூர காத்தே ஈர
காத்தே தள்ளி தள்ளி
தனியாய் இருப்போமா
சும்மா சும்மா

ஓ உன் பஞ்சலோக
அங்கத்த செதுக்கவா சும்மா
ஒரு அண்ணாகரண்டி
கொண்டான்னு அடிக்கவா
சும்மா

நீ குளிக்க போகையில்
நானும் கொஞ்சம் முதுகு
தேய்க்கவா சும்மா
ஏ இதுக்கு போயி
எல்லாம் என்ன கேட்குற
சும்மா

அடி ரசமே
அதி ரசமே
இது வழியில்
கலந்த சுகமே

திண்டுக்கல்லு
பூட்ட போட்டு வாசல்
பூட்டிக்கோ ஓஹோ
ஹேய் கோயம்பத்தூர்
பஞ்ச வச்சு மெத்தை
வாங்கிக்கோ ஓஹோ

யே காரைக்குடி
மல்லிகபூ நீயும்
வெச்சிக்கோ ஓஹோ
காஞ்சிபுரம் பட்டு
சேலை வாங்கி வந்துக்கோ
ஓஹோ

தஞ்சாவூர் பொம்மை
போல தலை ஆட்டி ஒத்துக்கோ
காங்கேயன் காளை
போல என்ன வந்து முட்டிக்கோ

வண்டுக்கும் பூவுக்கும்
தான் ஆசை கிறுக்கோ என்ன
கட்டிக்கோ முத்தம் வெச்சிக்கோ
இனி கோழி சேவல்
கொக்கோகோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.