வாழ்க்க ஓடி ஓடி பாடல் வரிகள்

Movie Name
Vikram Vedha (2017) (விக்ரம் வேதா)
Music
Sam C. S.
Year
2017
Singers
Sam C. S.
Lyrics
Vignesh Shivan
வாழ்க்க ஓடி ஓடி அலைஞ்சி திரிஞ்சி
ஒடைஞ்சி முடிஞ்சி ஆரம்பிச்ச இடத்தத்தேடி
வந்து நிற்கும்டா
எல்லாம் முடிஞ்சப்பின்னே
எரியப்போறோம் பொதையப்போறோம்
சொர்க்கம் நரகம் போனதுக்கு சாட்சி இல்லடா
இந்த நொடி இருக்க வாழ்ந்துக்கோ
நேரம் நல்லா இருந்தா பொழச்சிக்கோ
எதுவும் இங்கே சரியும்மில்ல தவறுமில்லப் போடா  
தனன நனனனா தனன நனனனா தனன நனனனா
தனன நனனனா தனன நனனனா தனன நனனனா
 
கோழையும் வீரனும் ஒன்னு
வீரமான கோழையும் உண்டு
தர்மமும் துரோகமும் ஒன்னு ஒன்னு
தர்மம் காக்க துரோகம் செஞ்சதுண்டே……
யாரையும் நம்பாதே
இங்கே நம்புனா மாறாத
வாழ்க்கைத் தீர போர்க்களம் போகாத போனா நீயும் போரிடு
எதையும் யோசிக்காத
 
தனன நனனனா தனன நனனனா தனன நனனனா
தனன நனனனா தனன நனனனா தனன நனனனா 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.