அடிடா மேளத்த பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Kannukkul Nilavu (2000) (கண்ணுக்குள் நிலவு)
Music
Ilaiyaraaja
Year
2000
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Palani Barathi
ஏய் என்னடா நட தாளம் தப்புது
ஏய் தாளத்துல நடறான்னா

யம்மா யம்மா யம்ம தம்ம தம்ம தம்மா
யம்மா யம்மா யம்ம தம்ம தம்ம தம்மா

அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு

அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு

சாம்பாரே கேட்காத மச்சான் மச்சான்
விடிஞ்சாலே அட கூவாத சிக்கான் சிக்கான்
மாஞ்சாவே தடவாம கிட்டான் கிட்டான்
காத்தாடி அட நீலாவே கெட்டான் கெட்டான்

அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு

கட்டு கட்டா பணத்த
அட சேத்து வெச்சவன் கொட்ட கொட்ட முழிப்பான்
கன்னக் கோலு மறைக்கும்
அட மனுஷந்தாண்டா தூக்கம் கெட்டுத் தவிப்பான்
கடனை அதிகம் வாங்கி தவிச்சவன்
உறக்கம் வரல நாள் முழுதும் விழிக்கிறான்
திருட்டுத் தனமா காதல் வளர்த்தவன்
தெனமும் இரவில் கண் முழிச்சுக் கெடக்குறான்
நாமெல்லாம் யோக்கியந்தான் மச்சான் மச்சான்
ஆனாலும் கண் முழிக்க வெச்சான் வெச்சான்
ஆசையில பம்பரமா ஆட்டி வெச்சான்
எல்லாமே எந்திரமா மாத்தி வெச்சான்

அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு

சங்கீதத்தின் சங்கதி சரிகமப
தம்பிக்குச் சொல்லிக் கொடு
தம்பி சுருதி பிடிச்சா
அதிகமப்பா தம்மாரே தம்மு கொடு
லால்லா லால்லலல…
கொறட்ட கொறட்ட ஜதி போடுது
உருண்டு பொரண்டு ஊருலகம் ஒறங்குது
உறங்கும் கிளிகள் இப்ப வீட்டுல
எழுப்பு எழுப்பு அட நம்ம பாட்டுல
சய்யாரே சிக்கிமுக்கி சிக்கிகிச்சு
ஒய்யாரே வெக்கப்பட்டு ஒட்டிகிச்சு
கண்ணாலே கிச்சு முச்சு வச்சிகிச்சு
தன்னாலே தொட்டு தொட்டு பத்திகிச்சு

அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு

சாம்பாரே கேட்காத மச்சான் மச்சான்
விடிஞ்சாலே அட கூவாத சிக்கான் சிக்கான்
மாஞ்சாவே தடவாம கிட்டான் கிட்டான்
காத்தாடி அட நீலாவே கெட்டான் கெட்டான்

அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.