கண்ணம்மா கண்ணம்மா பாடல் வரிகள்

Movie Name
Jigarthanda (2014) (ஜிகிரிதண்டா)
Music
Santhosh Narayanan
Year
2014
Singers
Anthony Daasan, Rita
Lyrics
Muthamil
கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சால
காளைக்கு கண்ணா கட்டுன
சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா
போவ போக ஜல்லி கட்டு தான்
ஒத்தகிளியே சொக்கிகிச்சு ..
இதபுளியே சிக்கிகிச்சு ..

உள்ளத்தில வெதைய போட்டுட்டான்..
இவன் ஓர்த போட்டு வேற வளத்துதான்
களம் போடும் இந்த காலம் கோலம்
இது காத்தடிச்சா சாயும் பாலம்

கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சால
காளைக்கு கண்ணா கட்டுன
சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா
போவ போக ஜல்லி கட்டு தான்

ஒத்திகைதான் பாதுகிறான் உத்தம ராசா
ஒத்தக்காலில் நின்னுக்கிற செவந்தி லேசா
நாடகம் நடக்குது
படுத்துக்க காத்திருக்கு..

சிகிட்டா சிகிட்டா சேலைக்கு நூல
சேக்கிற
கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சால
காளைக்கு கண்ணா கட்டுனா
சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா
போவா போக ஜல்லி கட்டு தான்

கண்ணம்மா கண்ணம்மா ..
சிகிட்டா..

நெஞ்சுக்குள்ள பறவை பறக்குது
நெருப்பு கூட விரிச்சு நடக்குது
நெஞ்சுக்குள்ள பறவை பறக்குது
நெருப்பு கூட விரிச்சு நடக்குது
ஒத்தகிளியே சொக்கிகிச்சு ..
இதபுளியே சிக்கிகிச்சு ..

கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சால
காளைக்கு கண்ணா கட்டுன
சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா
போவ போக ஜல்லி கட்டு தான்
ஒத்தகிளியே சொக்கிகிச்சு ..
இதபுளியே சிக்கிகிச்சு ..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.