நிக்கி நிக்கி ஹாங் பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Neruppu Nila (1987) (நெருப்பு நிலா)
Music
Shankar-Ganesh
Year
1988
Singers
Lalitha Sagari
Lyrics
Vaali
நிக்கி நிக்கி ஹாங் ரிக்கி ரிக்கி
லக்கு வரும் நேரத்துல
மக்கு போல இருந்து விடாதே..லாலா
துட்டு உன்னைத் தேடி வரும்
கிட்ட வரும் இன்பங்கள் விடாதே...லாலா
சந்தோஷம் உல்லாசம் சந்தோஷம் உல்லாசம் ( 2 )

எண்ணம் போல் வண்ணங்கள் எல்லாமே மின்னல்கள்
வானவில் கைகளில் வந்ததே
தங்கங்கள் வைரங்கள் எங்கெங்கும் ஒளி வீசும்
பொங்குதே கடலாய் இதயமே

உள்ளங்கள் ஒன்றானால் உலகம் வசமாகும்
அள்ளுங்கள் குறையாமல் இன்பம் உருவாகும்

நிக்கி நிக்கி ஹாங் ரிக்கி ரிக்கி
லக்கு வரும் நேரத்துல
மக்கு போல இருந்து விடாதே..லாலா
துட்டு உன்னைத் தேடி வரும்
கிட்ட வரும் இன்பங்கள் விடாதே...லாலா
சந்தோஷம் உல்லாசம் சந்தோஷம் உல்லாசம்

பணத்தாலே வீடு கட்டி மெத்தையிலே விளையாடி
வாழலாம் உலகை ஆளலாம் ஹேய்
பண மழையில் நனைந்திடலாம்
பல சுகங்கள் அடைந்திடலாம்
ஆடலாம் மனம் போல் ஆடலாம்

சொர்க்கம் தான் இனிமேலே கைக்குள் அடங்கிடுமே
சொந்தங்கள் பந்தங்கள் தானே வந்திடுமே

நிக்கி நிக்கி ஹாங் ரிக்கி ரிக்கி
லக்கு வரும் நேரத்துல
மக்கு போல இருந்து விடாதே..லாலா
துட்டு உன்னைத் தேடி வரும்
கிட்ட வரும் இன்பங்கள் விடாதே...லாலா
சந்தோஷம் உல்லாசம் சந்தோஷம் உல்லாசம்
லாலாலலா.....லாலாலா....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.