Adho Varukiraan Lyrics
அதோ வருகிறான் பாடல் வரிகள்
Last Updated: May 30, 2023
அதோ வருகிறான் கண்ணே
அதோ வருகிறான்
ஆடாத பொம்மைப் போல
கோடாலி மீசையோடு........(அதோ)
ஓ.....சாவித்திரி.....கறுப்பும் இதானா
மாடு போல மேடை மேலே – மடிந்து
செத்தானே ஹார்ட் பெயில் ஆனானே
ஓ.....சாவித்திரி.....
எமதர்மராஜா என் நாதனுயிர் தாரும்
உயிரை நான் தர மாட்டேன்
உங்களை நான் விட மாட்டேன்
நான் டூட்டிக்குப் போகணுமே டயம் ஆச்சு (தர்மராஜா)
வித்தில்லாமல் விருக்ஷம் முளைக்குமா
அது எப்படி முளைக்கும்
வில்லில்லாமல் அம்பு பாயுமா
அது எப்படி பாயும்....
கரண்ட் இல்லாமல் லைட்டு எரியுமா
அது எப்படி எறியும்
காசில்லாமல் காலம் ஓடுமா
அது எப்படி ஓடும்
பூவில்லாமல் காயும் காய்க்குமா
அது எப்படி காய்க்கும்
புருஷன் இன்றிப் பிள்ளையும் பிறக்குமா....
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.