பியாரி பாணி பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Poove Unakkaga (1996) (பூவே உனக்காக)
Music
S. A. Rajkumar
Year
1996
Singers
S. A. Rajkumar
Lyrics
Vaali
ஓ பியாரி பாணி பூரி பம்பாய் நாரி
நீதான் எந்தன் நக்மா நக்மா நக்மா
சில்வெஸ்ட்டர் ஸ்டால்லோன் போலே அப்பன்காரன்
கூட வந்த தகுமா தகுமா தகுமா

சைனீஸ் நூடுல்ஸ் நீதான்
டொமேடோ சாசும் நான் தான்
இது பாஸ்ட் புட் காலம்
அடி வேஸ்ட் வெட்கம் நாணம் நாணம்

ஓ பியாரி ….

நடு ரோட்டுல பாட்டி ஒருத்தி லிப்டுன்னு கேட்டா – dont miss
அவ வீட்டுல பேத்தி ஒருத்தி அழகா இருப்பா – dont miss
உன்ன பாத்ததும் தேங்க்ஸ் நு சொல்லி காபி கொடுப்பா – dont miss
அவ நெஞ்சுல அரவிந்த்சாமியா உன்ன நெனைப்பா – dont miss
விஸ்கி பீரு மத்தவன் காசுல வாங்கி கொடுத்தா – dont miss
வேல வெட்டி ஏதும் இல்லாமல் சோறு கிடச்சா – dont miss
எக்ஸாம் எக்ஸாம் வந்தா எஸ்கேப் பண்ணாத மாமா
பேப்பர் சேஸ்சோ பிட் அடிச்சோ பாஸ் பண்ணம்மா

ஹூவா ஹூவா ஹூவ்வல்லா ஹூவா

ஓ பியாரி ….

வாட்ச்மேனா லேடீஸ் ஹாஸ்டல்ல வேல கெடச்சா – dont miss
சேல்ஸ்மேனா நாயுடு ஹால்ல சேர சொன்னாக்க – dont miss
ப்ளௌஸ் தைக்கிற லேடீஸ் டைலெரின் சிநேகம் கெடச்சா – dont miss
ஸ்டெபி கிராப்பு டென்னிஸ் மேட்ச்சில எகிரி குதிச்சா – dont miss
டாடி போட்ட புல் ஹான்ட் சர்ட்டுல சில்லர இருந்தா – dont miss
டாடி ஊதும் சிகெரட் பாக்கெட்ல மிச்சம் இருந்தா – dont மிஸ்
அப்பாக்கள் செய்யாத தப்பா, தாத்தாக்கள் சிந்தாத ஜோல்லா
வாலிபத்தில் ரைட்டும் இல்லம் ராங்கும் இல்லம்மா...

ஹூவா ஹூவா ஹூவ்வல்லா ஹூவா

ஓ பியாரி ….

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.