மலர்களே உங்களை பாடல் வரிகள்

Movie Name
Once More (1997) (ஒன்ஸ் மோர்)
Music
Deva
Year
1997
Singers
Devan
Lyrics
Palani Barathi
மலர்களே உங்களை நான் காதலிக்கிரேன்
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு
குயில்களே உங்களை நான் காதலிக்கிரேன்
மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டு பாடு
நதிகளே உங்களை நான் காதலிக்கிரேன்
நடுக்கம் என்ன என்னை வந்து தொட்டு விடு
தென்றலே உன்னை நான் காதலிக்கிரேன்
மறுப்பு என்ன என்னை வந்து கட்டி பிடி
உலகமே என் வீடு
இளமையே விளையாடு

மலர்களே உங்களை நான் காதலிக்கிரேன்
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு
குயில்களே

நதிகளை மட்டும் அல்ல அதன் நுரையயும் காதலித்தேன்
வெண்ணிலவை மட்டும் அல்ல அதன் கரையயும் காதலித்தேன்
ஒரு பட்டுபூச்சியயே காதலித்து பார்த்தென்
அதன் உதிர்ந்த சிறகையும் மூடி வைத்து காத்தேன்
அந்தி வானத்தின் மேலே
முகில் போவதை போலே
எந்தன் உடல் அங்கு பரந்திட வழி இல்லையா

மலர்களே உங்களை நான் காதலிக்கிரேன்
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு
குயில்களே உங்களை நான் காதலிக்கிரேன்
மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டு பாடு
நதிகளே

மழை துளி மழை துளி முத்துகளாய் சிதறுது
சிதறிடும் முத்துக்களை சேமித்தால் நல்லது
அந்த வானவில்லிலே மொத்த நிறம் ஏழு
அதில் ஒற்றை நிரத்திலே ஊஞ்சல் கட்டி ஆடு
சுகமானது பூமி
இதமானது வாழ்கை
இந்த உலகத்தை ரசிக்கின்ற கவிஞன் இவன்

மலர்களே உங்களை நான் காதலிக்கிரேன்
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு
குயில்களே உங்களை நான் காதலிக்கிரேன்
மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டு பாடு
நதிகளே உங்களை நான் காதலிக்கிரேன்
நடுக்கம் என்ன என்னை வந்து தொட்டு விடு
தென்றலே உன்னை நான் காதலிக்கிரேன்
மறுப்பு என்ன என்னை வந்து கட்டி பிடி
உலகமே என் வீடு
இளமையே விளையாடு

மலர்களே உங்களை நான் காதலிக்கிரேன்
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு
குயில்களே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.