Oliyile Therivadhu Devadhaya Lyrics
ஒளியிலே தெரிவது பாடல் வரிகள்
Last Updated: Apr 01, 2023
Movie Name
Azhagi (2002) (அழகி)
Music
Ilaiyaraaja
Year
2002
Singers
Bhavatharani, Karthik
Lyrics
Palani Barathi
ஒளியிலே தெரிவது தேவதையா
ஒளியிலே தெரிவது தேவதையா
உயிரிலே கலந்தது நீ இல்லையா
இது நெசமா நெசமில்லையா - அது
நெனவுக்கு தெரியலையா
கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா
ஒளியிலே தெரிவது தேவதையா.. தேவதையா.. தேவதையா..
சின்ன மனசுக்கு வெளங்க வில்லையே நடப்பது என்னென்னு
என்ன எண்ணியும் புரியவில்லையே நடந்தது என்னென்னு
கோவில் மணியை யாரு அடிக்கிற
தூண்டா விளக்க யாரு ஏத்துற
ஒரு போதும் அணையாமா என்றும் ஒளிரனும்
ஒளியிலே தெரிவது நீ இல்லையா
நீ இல்லையா நீ இல்லையா
புத்தம் புதியதோர் பொண்ணு சிலை ஒன்னு குளிக்குது மஞ்சளிலே
பூவ போல ஓர் சின்ன மேனியும் கலந்தது பூவுக்குள்ளே
அறியா வயசு கேள்வி எழுப்புது
நடந்தா தெரியும் எழுதி வச்சது
எழுதியதை படிச்சாலும் எதுவும் புரியல
ஒளியிலே தெரிவது நீ இல்லையா
உயிரிலே கலந்தது நீ இல்லையா
இது நெசமா நெசமில்லையா
நெனவுக்கு தெரியலையா
கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா
ஒளியிலே தெரிவது தேவதையா தேவதையா தேவதையா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.