ஹுஸ் த ஹீரோ ஹுஸ் பாடல் வரிகள்

Last Updated: Sep 29, 2023

Movie Name
Manmadan Ambu (2010) (மன்மதன் அம்பு)
Music
Devi Sri Prasad
Year
2010
Singers
Andrea Jeremiah
Lyrics
Kamal Haasan
பெண்        :    ஹுஸ் த ஹீரோ ஹுஸ் த ஹீரோ 
                       காக்க வந்த வாத்தியாரோ
                       தாக்க வந்த பார்ட்டிகளை
                       நாரு நாறாய் கிழிக்கும் ஜாரோ

                       ஹுஸ் த ஹீரோ ஹுஸ் த ஹீரோ 
                       காக்க வந்த வாத்தியாரோ
                       தாக்க வந்த பார்ட்டிகளை
                       நாரு நாறாய் கிழிக்கும் ஜாரோ
                       சாகசத்தின் மறு பேரோ
                       சீறி வந்த வேகமான ஏரோ
                       பாயும் போதும் அந்த லாவகத்தைப் பாரு
      
பெண்குழு   :  பேங்க் கா பூம் 
                       பல்ல பேத்த சத்தம் கேக்குதே

பெண்         :   ஹுஸ் த ஹீரோ ஹுஸ் த ஹீரோ 
                       காக்க வந்த வாத்தியாரோ
                       தாக்க வந்த பார்ட்டிகளை
                       நாரு நாறாய் கிழிக்கும் ஜாரோ

                      ஹுஸ் த ஹீரோ ஹுஸ் த ஹீரோ 
                        காக்க வந்த வாத்தியாரோ
                       தாக்க வந்த பார்ட்டிகளை
                       நாரு நாறாய் கிழிக்கும் ஜாரோ

    (இசை)                       சரணம் - 1

பெண்        :    மாயம் மந்திரம்
                       கண்கட்டும் வித்தைகள்
                       இது ஏதுமின்றியே மன்
                       மதன் அம்பு பாயுமே
                       காயம் என்பதே 
                       பொய் என்று  சொன்னதே 
                       தப்பாக தோன்றுதே
                       நம் ஹீரோவைப் பார்த்ததும்
                       நேற்றும் இன்றும் வெல்லும்
                       ஆளு நம்மாளு
                       நாளை கூட 

பெண்குழு  :  நம்ம ஆள் தான்
                      நல்லதுக்கு சாலை போடுவார்

பெண்         :  ஹுஸ் த ஹீரோ ஹுஸ் த ஹீரோ 
                      காக்க வந்த வாத்தியாரோ
                      தாக்க வந்த பார்ட்டிகளை
                      நாரு நாறாய் கிழிக்கும் ஜாரோ

                      ஹுஸ் த ஹீரோ ஹுஸ் த ஹீரோ 
                      காக்க வந்த வாத்தியாரோ
                      தாக்க வந்த பார்ட்டிகளை
                      நாரு நாறாய் கிழிக்கும் ஜாரோ

                     (இசை)                       சரணம் - 2

பெண்       :   ஜாரு ஜாரோ ஜாரு ஜாரோ
                     ஜாரு ஜாரோ பபப்ப ராரோ
                     பபப்ப லபப்ப பப்ப லபப் லபப்
                     லபப் லபப் லபப் பா..
                     ஹஹ்ஹஹ்ஹா...
                     ஒன் டூ த்ரி அன்ட் ஃபார்.....பேபி
                     ஷட் யுவர்செல்ஃப் அன்ட் லாக் த டோர்
                     ஏக் தோ தீன் யா ஸார்
                     ஹீல் கெட் யு வேர்எவர் யு ஆர்
                     கோ கோ கோ பேபி கோ..
                     கோ அஸ் ஃபார் அஸ் யு கேன் கோ
                     நோ வேர் ஸ் டூ ஃபார் மேன்
                     ஹீல் ட்ரேக் யு அவுட் அஃப் எனி ஜாம்
                     வேலி தாண்டும் ஆடும் யாரோ யாரோ
                     வேவு பார்க்கும் 

பெண்குழு :  இந்த ஆள் யார் யாரு
                      யாரு யாரு யாரு யார்

பெண்        :  ஹுஸ் த ஹீரோ ஹுஸ் த ஹீரோ 
                     காக்க வந்த வாத்தியாரோ
                     தாக்க வந்த பார்ட்டிகளை
                     நாரு நாறாய் கிழிக்கும் ஜாரோ

                    ஹுஸ் த ஹீரோ ஹுஸ் த ஹீரோ 
                    காக்க வந்த வாத்தியாரோ
                    தாக்க வந்த பார்ட்டிகளை
                    நாரு நாறாய் கிழிக்கும் ஜாரோ...ஓஓஓ...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.