மன்மதன் அம்பு பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Manmadan Ambu (2010) (மன்மதன் அம்பு)
Music
Devi Sri Prasad
Year
2010
Singers
Devi Sri Prasad
Lyrics
Kamal Haasan
ஹேய் ஜோரா பறக்குதே சீரா சொருகுதே 
கூரா இருக்குதே ஊரக்கலக்குதே 
ஹேய் மேகம் கருக்குதே சாரல் அடிக்குதே 
தேகம் கொதிக்குதே காதல் பறக்குதே 

ஏய் எவனையும் எவளையும் தொலைக்கிற பானம் 
ஜனத்தொகைப் பெருக்கும் சிறுபானம் 
ஏய் கனவிலும் நனவிலும் தொரத்துற பானம் 
கவலையப்போக்கிடும் பெரும்பானம் 
மன் மதன் அம்பு...... 
மன்மதன் அம்பு மன்மதன் அம்பு 
இது குத்தாம நெஞ்சுல விடாது நம்மல 
நம்பு நம்பு மன்மதன் அம்புமன்மதன் அம்பு 
இது எட்டாத திசையும் வெட்டாத கனியும் இல்ல நம்பு 
மன்மதன் அம்பு மன்மதன் அம்பு 
ஏய் சாராயம் தோக்குதே 
போதை தலைக்கேறுதே 
நாரயணன் நாமமே அம்பு நெஞ்சில் பாயுதே 
தானா தேடிவந்து கூடச்சொல்லுதே 
தனித்தனி ஆள ஒன்னா சேர்த்து 
உயிர் செய்யும் மன்மத பானம் 
கரும்புல கட்டி எய்யுற பானம் 
மன் மதன் அம்பு...... 

மன் மதன் அம்பு...... 
மன்மதன் அம்புமன்மதன் அம்பு 
இது குத்தாம நெஞ்சுல விடாது நம்மல 
நம்பு நம்பு மன்மதன் அம்புமன்மதன் அம்பு 

குத்தாம நெஞ்சுல விடாது நம்மல 
மன்மதன் அம்புமன்மதன் அம்பு 
இங்கு எட்டாத தெசையும் தொடாம நனையும் 

வீரன் ஆனாலும் சூரன் ஆனாலும் 
மாறன் அம்புதான் ஆள பதம் பார்க்குதே 
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் 
ஏய் தாரம் ஆனாலும் சோரம் போனாலும் 
காமன் லீலைதான் அங்கும் அரங்கேறுது 
ஏய் தைரியம் இல்லா ஆளையும்கூட 
தட்டி எழுப்பும் அம்பு 
தாமரை இலையா நீ இருந்தாலும் 
நனைச்சுப்புடும் மன்மதன் அம்பு 
மன் மதன் அம்பு.... மன்மதன் அம்பு 

மன் மதன் அம்பு...... 
மன்மதன் அம்புமன்மதன் அம்பு 
இது குத்தாம நெஞ்சுல விடாது நம்மல 
நம்பு நம்பு மன்மதன் அம்புமன்மதன் அம்பு 

அம்பு அம்பு அம்பு அம்பு அம்பு அம்பு அம்பு 
மன்மதன் அம்பு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.