ஒய்ய ஒய்ய ஒய்யால பாடல் வரிகள்

Last Updated: Sep 24, 2023

Movie Name
Manmadan Ambu (2010) (மன்மதன் அம்பு)
Music
Devi Sri Prasad
Year
2010
Singers
Mukesh, Suchitra
Lyrics
Viveka
ஏ ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய 
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால 
ஏ கைய கைய கைய கைய கைய 
கைய கைய கைய கைய கைய கையால 
ஏ நெலாவ புட்டுவச்சேன் நெத்தியில பொட்டுவச்சேன் 
உன்னோட ஒட்டவச்சேன் ஒய்யால 

ஏ ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய 
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால 

உள்ளாறப் பத்தவச்சேன் 
அங்கங்க கிள்ளிவச்சேன் கையால 

ஏ கைய கைய கைய கைய கைய 
கைய கைய கைய கைய கைய கையால 

ஹே மாங்கா வத்தல் இருக்கு 
மாமன் உதடிருக்கு 
ஆச சொல்லு எனக்கு கண்ணால 

மாங்கா எனக்கெதுக்கு மாசம் அதுக்கிருக்கு 
மாமன் ஒதடுப்பட்டா 
மத்ததெல்லாம் நடக்கும் தன்னால 

ஏ ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய 
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால 
ஏ கைய கைய கைய கைய கைய 
கைய கைய கைய கைய கைய கையால 
ஏ நெலாவ புட்டுவச்சேன் நெத்தியில பொட்டுவச்சேன் 
உன்னோட ஒட்டவச்சேன் ஒய்யால 

ஹே நாட்டுக்கட்ட உன்னப்பார்த்ததுமே மனசு 
ஆட்டம் போட்டு குதிக்கும் 
எனக்குக் கொஞ்சம் நாட்டுப்பற்று அதிகம் 

கூட்டுப்போட்டு வச்சப்பேரழகே 
ஒனக்குக் காட்ட ரொம்ப விருப்பம் 
நடுவில் இந்தக்கூச்சம் வந்துக்கலைக்கும் 

ஹேய் சேலக்கட்டும் ஒடம்பே 
சீவி வச்சக்கரும்பே 
நீதான் உச்சவரம்பே அழகே எங்கே 

சாரம் வச்ச நரம்பே 
நீயும் கெட்டி இரும்பு 
வேணாம் இந்தக்குறும்பு 
நெருப்புடன் பயம்முண்டு மெழுகுக்கு 

ஏ ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய 
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால 
ஏ கைய கைய கைய கைய கைய 
கைய கைய கைய கைய கைய கையால 
ஏ நெலாவ புட்டுவச்சேன் நெத்தியில பொட்டுவச்சேன் 
உன்னோட ஒட்டவச்சேன் ஒய்யால 

ஒத்திவச்ச ஒரு குத்துவிளக்காக 
பார்த்து வீசி நிக்கிற 
மனசுக்குள்ள வேர்த்துக்கொட்டவைக்கிற 

சாத்தி வச்ச ஒரு ஜன்னலாக இருந்தேன் 
காத்துப்போலத்தொறந்த 
உடலில் உசுறாக நீயும் கலந்த 

ஹே பாதி நல்ல விஷயம் 
பாதி கள்ள விஷயம் 
சேர்ந்து செஞ்ச வசியம் நீதானே 

சூடா பூவத்தருவேன் பாரு முகப்பருவ 
இத்தனைக்கும் காரணம் நீதானே 

ஏ ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய 
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால 
ஏ கைய கைய கைய கைய கைய 
கைய கைய கைய கைய கைய கையால 
ஏ நெலாவ புட்டுவச்சேன் நெத்தியில பொட்டுவச்சேன் 
உன்னோட ஒட்டவச்சேன் ஒய்யால

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.