அணு விதைத்த பூமியிலே பாடல் வரிகள்

Last Updated: May 30, 2023

Movie Name
Vishwaroopam (2013) (விஸ்வரூபம்)
Music
Shankar-Ehsaan-Loy
Year
2013
Singers
Kamal Haasan & Nikhil D'Souza
Lyrics
Kamal Haasan
தெயார் இஸ் ப்லேஸ் far aவே
ஐ வோன கொ தேயார் சம்டெ
தெயார் இஸ் ப்லேஸ் far aவே
ஐ வோன பீ தேயார் சம்டெ

அணு விதைத்த பூமியிலே
அருவடைக்கும் அணுகதிர் தான்

பேராசை கடல் பொங்கி விட்டால் தங்குமிடம் இல்லை
புது வீடெதுவும் பால் வெளியில் இன்றுவரை இல்லை

போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன் தான்
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவால் பாரடா

கருவரையும் வீடல்ல கடல் சூழலதும் உனதல்ல
நிரந்தரமாய் நமதென்று சொல்லும் இடம் இல்லை
நம் நோய்க்கு அன்பன்றி வேறு வரமில்லை

போர் செல்லும் வீரம் ஒரு தாய் மகன் தான்
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவால் பாரடா

தெயார் இஸ் ப்லேஸ் far aவே
ஐ வோன கொ தேயார் சம்டெ
தெயார் இஸ் ப்லேஸ் far aவே
ஐ வோன பீ தேயார் சம்டெ
தெயார் இஸ் ப்லேஸ்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.