மாயாவி மாயாவி பாடல் வரிகள்

Movie Name
Maayavi (2005) (மாயாவி)
Music
Devi Sri Prasad
Year
2005
Singers
Devi Sri Prasad, K. S. Chithra, Ranjith
Lyrics
Pa. Vijay
தந்திரனே தந்திரனே தந்திர சுந்தரனே
என்னை எந்திரமாக மாற்றிய மந்திரனே
தந்திரியே தந்திரியே தந்திர சுந்தரியே
என்னை கண்களினாலே கட்டிய இந்திரியே
ராத்திரி நேரத்தில் இந்த பூத்திரி வெப்பத்தில்
நீ சட்டுன்னு வந்து செப்படி வித்தைகள் செய்திடு முத்தத்தில்
புன்சிரி முத்தத்தில் இந்த பனி சொட்டிய ரத்தத்தில்
நீ தொட்டது பாதி சுட்டது பாதி கெட்டது மொத்தத்தில்
மாயாவி மாயாவி மாயாவி…..மாயாவி….(2) 

வாரான் பார் வாரான் பார் வாரான் பார் 
வாரான் பார் வாரான் பார் வாரான் மாயாவி..
தூர போ தூர போ தூர போ 
தூர போ தூர போ வாரான் மாயாவி..

ஹோ மறந்து மறந்து என்னையும் மறந்து
உன்னிடம் முளுசாக தந்து விட்டேன்
பிறந்து பிறந்து உன் இதழில் பிறந்து
கலந்து கலந்தே நான் தின்று விட்டேன்..
மன்மத மோகத்தில் எந்தன் மத்தள தேகத்தில்
நீ தந்தது கொஞ்சம் கொண்டது கொஞ்சம் என்னை இழந்தேனே
ஹோய் முன்னொரு காலத்தில் விண் மங்கிய நேரத்தில்
நாம் மந்திரமாக தந்திரமாக உன்னை அடைந்தேனே
மாயாவி மாயாவி மாயாவி…..மாயாவி….(2) 

தந்திரனே தந்திரனே...

மாயாவி மாயாவி மாயாவி…..மாயாவி….(2)
மெல்லிய மழையாய் நீ வரும்போது குடைகள் பிடிக்காமல் நான் நனைவேன்
ஓவியன் விரலாய் உன் விரல் வந்தால் கவிதை சுருளாஇ என்னை வைப்பேன்
சந்திர சாமத்தில் அடி இந்திர ரூபத்தில் நீ கத்தி
எழுந்தால் கத்தி எடுத்து ரத்தம் எடுப்பேனே
ஆத்திர பூதம் நீ என்னை கொல்லும் நாகம் நீ
உன் பற்களும் அந்த கண்களும் கண்டு பதறி விடைத்தேனே
மாயாவி மாயாவி மாயாவி…..மாயாவி….(2) 

தந்திரனே தந்திரனே..

வாரான் பார் வாரான் பார் வாரான் பார் 
வாரான் பார் வாரான் பார் வாரான் மாயாவி..
தூர போ தூர போ தூர போ தூர 
போ தூர போ வாரான் மாயாவி..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.