கம்மா கரையிலே பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Varalaru (2006) (வரலாறு)
Music
A. R. Rahman
Year
2006
Singers
Vairamuthu
Lyrics
Vairamuthu
கம்மா கம்மா கம்மா கம்மா கம்மா கம்மா கம்மா....
கம்மா கரையிலே உம்மா கொடுக்கவா சும்மா நீ வெளுத்துக்கட்டு
இந்த சந்தர்ப்பம் உனக்கு நல்லாதான் இருக்கு சும்மா நீ பொளந்துகட்டு
நேரமாச்சி நிச்சயமாச்சி உனக்கும் எனக்கும் ஜல்லிக்கட்டு...
ஆஹா ரெட்ட கையில் ரெண்டு தாள் போட்டு உன் மார்புக்க்குள்ள என்ன பூட்டு..
நான் ஆளாயி வருசம் ஏழாகி போச்சி நீ கொஞ்சம் லேட்டு..
ஊவ்வா ஊவ்வா ஊவ்வா உவ்வா உவ்வா உவ்வா
ஊவ்வா ஊவ்வா ஊவ்வா உவ்வா உவ்வா உவ்வா

கட்டில் மேலே கபடி கபடி காமன் தாண்டீ referee referee
காம்பு கிள்ளி சுண்ணாம்பு தடவி பாக்க கடிச்சி வெத்தலயபோடு
தொட்டு தொட்டு கன்னம் விட்டு விட்டு கொஞ்சம் சுட்டு சுட்டு திங்கலாம்
ஆச வந்தா நீங்க ரொம்ப மோசம் அந்த ஆத்தங்கரை தேவலே
ஊவ்வா ஊவ்வா ஊவ்வா உவ்வா உவ்வா உவ்வா
ஊவ்வா ஊவ்வா ஊவ்வா உவ்வா உவ்வா உவ்வா
கம்மா கம்மா கம்மா கம்மா கம்மா கம்மா கம்மா....

கம்மா கரையிலே உம்மா கொடுக்கவா சும்மா நீ வெளுத்துக்கட்டு
இந்த சந்தர்ப்பம் உனக்கு நல்லாதான் இருக்கு சும்மா நீ பொளந்துகட்டு
கம்மா கம்மா கம்மா கம்மா கம்மா கம்மா கம்மா...

இலைவிரிச்சி தண்ணியும் தெளிச்சி அய்யொ பசிக்குது பந்திய போடு
கட்டி இழுப்பாய் கன்னி குமரி எல்லை தொடணும் என்னை திமிரி...
முத்தத்துக்கே ஜாமம் பத்தவில்லை கொஞ்சம் தூங்க சொல்லு சேவலை
கட்டிக்கிட்டு இன்பம் கொட்டிக்கிட்டு கொஞ்சம் விட்டு விட்டு தூங்கணும்..

ஊவ்வா ஊவ்வா ஊவ்வா உவ்வா உவ்வா உவ்வா
ஊவ்வா ஊவ்வா ஊவ்வா உவ்வா உவ்வா உவ்வா
கம்மா கரையிலே..................
கம்மா கரையிலே உம்மா கொடுக்கவா சும்மா நீ வெளுத்துக்கட்டு
இந்த சந்தர்ப்பம் உனக்கு நல்லாதான் இருக்கு சும்மா நீ பொளந்துகட்டு
நேரமாச்சி நிச்சயமாச்சி உனக்கும் எனக்கும் ஜல்லிக்கட்டு...
ஆஹா ரெட்ட கையில் ரெண்டு தாள் போட்டு உன் மார்புக்க்குள்ள என்ன பூட்டு..
நான் ஆளாஇ வருசம் ஏழாகி போச்சி நீ கொஞ்சம் லடெ..
ஊவ்வா ஊவ்வா ஊவ்வா உவ்வா உவ்வா உவ்வா
ஊவ்வா ஊவ்வா ஊவ்வா உவ்வா உவ்வா உவ்வா
கம்மா கம்மா கம்மா கம்மா கம்மா கம்மா கம்மா
கம்மா கம்மா கம்மா கம்மா கம்மா கம்மா கம்மா...................

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.