ஹே மானே உன்னைத்தானே பாடல் வரிகள்

Movie Name
Vizhiyora Kavithai (1988) (விழியோர கவிதை)
Music
Shankar-Ganesh
Year
1989
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vairamuthu
ஹே மானே உன்னைத்தானே
என் பாடல் இன்பத் தேனே
இன்றே மேடைக்கு வா
இல்லை நாளைக்கு வா பூவே மாலைக்கு வா

ஹே மானே உன்னைத்தானே
என் பாடல் இன்பத் தேனே
இன்றே மேடைக்கு வா
இல்லை நாளைக்கு வா பூவே மாலைக்கு வா

தாரோடு சேராத நீரா வேரோடு சேராத பூவா
துணைக்கொரு பெண்ணின்றி துடிப்பது வாழ்வல்ல
இலக்கணம் மாறாமல் இருப்பவன் நானல்ல
உன் மேனி எட்டாத கட்டில்
தொட்டாலே ஆடாதோ தொட்டில்..ஹஹாஹ்...

ஹே மானே உன்னைத்தானே
என் பாடல் இன்பத் தேனே
இன்றே மேடைக்கு வா
இல்லை நாளைக்கு வா பூவே மாலைக்கு வா
ஹே மானே உன்னைத்தானே
என் பாடல் இன்பத் தேனே

ஏராள செல்வங்கள் இங்கே தாராள உள்ளங்கள் எங்கே
அடுத்தவன் துன்பத்தை துடைத்திடும் தெய்வத்தை
காண்பது எங்கெங்கே கோயில்கள் அங்கங்கே
கண்ணீரைத் துடைக்காத கைகள்
கையல்ல கையல்ல பொய்கள்

ஹே மானே உன்னைத்தானே
என் பாடல் இன்பத் தேனே
இன்றே மேடைக்கு வா
இல்லை நாளைக்கு வா பூவே மாலைக்கு வா
ஆஆஹ்....ஹேஹேஹ்....ஆஆஆஹ்ஹ்ஹ..யா....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.