உலமேங்கிலும் உன்னை பாடல் வரிகள்

Movie Name
Dasavathaaram (2008) (தசாவதாரம்)
Music
Himesh Reshammiya
Year
2008
Singers
Vinit Singh
Lyrics
Vairamuthu
உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட
யாரு (யாரு )
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது
நாடு (நாடு )
உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட
யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது
நாடு
உலக நாயகனே
உலக நாயகனே
கண்டங்கள் கண்டு வியக்கும்
இனி ஐநாவும் உன்னை அழைக்கும்
உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட
யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது
நாடு
உலக நாயகனே
உலக நாயகனே
கண்டங்கள் கண்டு வியக்கும்
இனி ஐநாவும் உன்னை அழைக்கும்

நீ பெரும் கலைஞன்
நிரந்தர இளைஞன்
ரசனை மிகுந்த ரகசிய கலைஞன்
நீ பெரும் கலைஞன்
நிரந்தர இளைஞன்
ரசனை மிகுந்த
ரகசிய கவிஞன்
ஓர் உயிர் கொண்டு
உலகத்தில் இங்கு
ஆயிரம் பிறவி கொண்டாய்
உன் வாழ்வில்
ஆயிரம் பிறைகள் கண்டாய்
சோதனை உன்னை
சூழ்ந்து நின்றாலும்
சோதனை முயற்சி சோர்வுரவில்லை
ஐந்து முதல் நீ
ஆடி வந்தாலும்
ஆக்சிஜன் குறையவில்லை
சொன்னால் கேள்
ஆஸ்கார் தூரம் இல்லை

உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட
யாரு (யாரு )
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது
நாடு (நாடு )
உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட
யாரு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.