நான் சூடான மோகினி பாடல் வரிகள்

Movie Name
Paayum Puli (2015) (பாயும் புலி)
Music
D. Imman
Year
2015
Singers
Jyoti Nooran
Lyrics
Vairamuthu
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
வரியா மாப்பிள்ளை வரியா
வரியா மாமனே வரியா
என்னை தொட்டு புட்டு போகாம
கட்டிக்கிட்டு போகத்தான்
வரியா மாப்பிள்ளை வரியா
வரியா மாமனே வரியா
வரியா மாப்பிள்ளை வரியா
வரியா மச்சானே வரியா
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி

கோடி பழம் இருக்கு கொய்யா தோப்புல
நீ சோடி பழம் கேட்டா நியாயமே இல்ல
சமகஹா கரி இருக்கு சாந்த கதையில்ல
நீ சமஞ்ச பொண்ண கேட்ட நியாமே இல்ல
சொதேழுதி தந்தாலும் வர மாட்டேன்
கதி வச்சு கேட்டாலும் தர மாட்டேன்
பாரம்பரிய கூத்து படுசது நாங்க
இத பணம் காசுக்கு விக்க முடியாது போங்க
பாரம்பரிய கூத்து படுசது நாங்க
இத பணம் காசுக்கு விக்க முடியாது போங்க
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி

என்ன காதலிப்போர் ஆயிரம் உண்டு
ஆனா என்ன கட்டிக்கிட நிபந்தனை உண்டு
உனக்கு வாக்க பட எனக்கு ஆசைதான்
ஆனா எனக்கு முத்த புருஷன் இந்த ஆட்டம்தான்
ஆம்பளைக்கு அடுப்பூத வர மாட்டேன்
புள்ள பேது பாடி நான் தர மாட்டேன்
நிபந்தனைக்கு கட்டுபட்டவாக வாங்க
இல்லேன்னா நீட்டி படுக்க வீட்டுக்கு வீட்டுக்கு போங்க
நிபந்தனைக்கு கட்டுபட்டவாக வாங்க
இல்லேன்னா நீட்டி படுக்க வீட்டுக்கு வீட்டுக்கு போங்க

நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
வரியா மாப்பிள்ளை வரியா
வரியா மாமனே வரியா
என்னை தொட்டு புட்டு போகாம
கட்டிக்கிட்டு போகத்தான்
வரியா மாப்பிள்ளை வரியா
வரியா மாமனே வரியா
வரியா மாப்பிள்ளை வரியா
வரியா மச்சானே வரியா

நான் சூடான மோகினி...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.