மாலை நிலா வர வேண்டும் பாடல் வரிகள்

Movie Name
Thai Ullam (1952) (தாய் உள்ளம்)
Music
Chittor V. Nagaiah
Year
1952
Singers
T. A. Mothi & R. Balasaraswathi
Lyrics
Kanakasurabhi

மாலை நிலா வர வேண்டும்
மந்த மாருதம் வீசிட வேண்டும்
இளஞ் ஜோடிக் குயில் இன்பமாய்க்
கூவ வேண்டும்......(மாலை நிலா)

சுனை நீரின் அலை மேலே
இளவேனில் விளையாட வேண்டுமே
மதுவுண்டு வண்டினம் இதமாக
ரீங்கார ஸ்ருதி பாடி வரவேண்டும் (மாலை)

உந்தன் அழகுண்டு எந்தன் மன வண்டும்
துதி பாடி வர வேண்டும்
மாலை நிலா வர வேண்டும்
மந்த மாருதம் வீசிட வேண்டும்....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.